Showing posts with label மிகப் பெரும் பாவம். Show all posts
Showing posts with label மிகப் பெரும் பாவம். Show all posts

Wednesday, September 19, 2012

ஏழு பேர் பார்த்ததோடு எடுத்தெறியப்பட்டிருக்க வேண்டிய படம்

ஏழு பேர் பார்த்ததோடு
எடுத்தெறியப் பட்டிருக்க வேண்டிய
மஞ்சள் படம்
இன்று
ஏழு பில்லியன் மக்களின்
ஆவலைத் தூண்டுகிறது