ஃபோட்டோ லேமினேட் செய்வதற்காக ஸ்டுடியோ சென்றிருந்தேன்... ஒரு பெண்மணி வேகமாக உள்ளே வந்தார்... ‘’நல்ல வேளையா இங்க ஸ்டுடியோ ஆரம்பிச்சேள்... ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோவும், மாவு மில்லும் தான் இந்த ஏரியாவில இல்லாம இருந்தது... நீங்க அப்படியே ஒரு மாவுமில்லும் பக்கத்துல போட்டுருங்கோளேன்’’.. ஸ்டுடியோகாரர் திருதிருவென முழித்தார்...
’’உங்களுக்கு என்ன ஃபோட்டோ எடுக்கணுமா?’’
‘’நான் என்னிக்கு ஃபோட்டோ எடுத்தேன்.. சும்மா சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.. சொன்னதை யோசிங்கோ’’ என சொல்லி விட்டு வேகமாக போய் விட்டார்... அந்தப் பெண் வந்ததையும், அந்த மாடுலேஷனையும் நினைத்து இப்போதுவரை சிரித்துக் கொண்டிருக்கிறேன்..
Showing posts with label பிரச்னை. Show all posts

Saturday, November 23, 2013
Tuesday, February 15, 2011
பொருளாதாரப் பின்னடைவால் பிரச்னையா?
by நீடூர் SA மன்சூர் அலி M.A., B.Ed.,
பொருளாதாரப் பின்னடைவால் பிரச்னையா?
இன்று ஒட்டு மொத்த உலகமுமே பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிக்கின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு , சம்பளக் குறைப்பு என்று தடாலடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இதனால் - வேலையை இழந்தவர்களும், சம்பளம் குறைக்கப் பட்டவர்களும் பல்வேறு பொருளாதாரப் பிரச்னைகளுக்கும், மன நலப்பிரச்னைகளுக்கும் ஆளாகிறார்கள்.
சம்பளம் வருகிறதே என்று கடன் வாங்கி சொத்துக்களைச் சேர்த்தவர்கள், கடனை அடைக்க முடியாமல் திணருகிறார்கள். தவணை முறையில் சொத்துக்கள் வாங்கியவர்களுக்கும் இதே நிலை தான்.
வேலை இழந்தவர்கள், வேறு வேலை தேடி அது கிடைக்காமல் போகும் போது அவர்களிடம் தற்கொலை சிந்தனை தலை தூக்குகிறது.
பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிப்பவர்களுக்கு - இதோ இஸ்லாமிய ஆலோசனைகள்!
மனித வாழ்வில் சோதனைகள் தவிர்க்க முடியாதவை. பொருளாதாரப் பின்னடைவும் ஒரு சோதனையே.
"ஓரளவு பயத்தாலும், பசிய்யாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள், ஆகியவற்றின் நஷ்டத்தாலும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். என்றாலும் சகித்துக் கொண்டிருப்போருக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக! (திருக் குர் ஆன் 2: 155).

Subscribe to:
Posts (Atom)