Showing posts with label நினைவுகள் நிழலாடும். Show all posts
Showing posts with label நினைவுகள் நிழலாடும். Show all posts

Friday, December 5, 2014

தூரதேசத்து சொந்தங்கள்....! (அரபு அமீரக அபுதாபி துபாய் படங்கள் இணைப்புடன் ) -ராஜா வாவுபிள்ளை

நினைவுகள் நிழலாடும்
நிதானித்து நினைக்கும்
நின்று நினைத்து
நிம்மதி தேடும்

மனவழி தொடர்புகள்
நேரில் காணல்கள்
உள்ளோட்ட புரிதல்கள்
நிதர்சன நடமாட்டங்கள்

தேடி ஓடும்
கண்டதும் ஒட்டும்
ஆனந்த மழை பொழியும்
காலம் கதைகதையாய் சொல்லும்

விதியின்படி விரிந்த உலகில்
பிரிந்து கிடந்தாலும்
இணைக்கும் பயணப்பாலங்கள்
பின்னிப் பிணைக்கட்டும் சொந்தங்களை