Showing posts with label உதவிக்குறிப்புகள்.. Show all posts
Showing posts with label உதவிக்குறிப்புகள்.. Show all posts

Wednesday, November 30, 2011

கணினி பயன்படுத்துபவர்களுக்கு உதவிக்குறிப்புகள்.

 கணினி பயன்படுத்தும்போதும் மற்றும்   மடிக்கணினி சாதனங்களை பயன்படுத்தும் போதும் அடிப்படை பாதுகாப்பு குறிப்புகள் நாம் தெரிந்திருக்க வேண்டும்.  நாம்  விழிப்புணர்வுடன் இருந்தால் மணிக்கட்டு, கழுத்து வலி மற்றும் பல கோளாறுகள்  வராமல் தடுக்க முடியும்.  கணினியில் செல்வழிக்க சில குறிப்பிட்ட கால அளவும் தேவை. அளவுக்கதிகமாக அதனை  பயன்படுத்தும்போது உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.