Showing posts with label இஃப்தார் நிகழ்ச்சி. Show all posts
Showing posts with label இஃப்தார் நிகழ்ச்சி. Show all posts

Wednesday, August 8, 2012

சிங்கப்பூர் அமைச்சரிடம் ‘சபாஷ்’ வாங்கிய கல்லூரி மாணவர்கள்

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க சிங்கப்பூர் கிளை நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி 4-8-2012 அன்று மாலை சிங்கப்பூரில் உள்ள பென்கூலன் பள்ளிவாசலில் நடைபெற்றது.

ஹமீது கௌஸ் கிராஅத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் சட்ட, வெளியுறவுத் துறை அமைச்சர்
சிங்கப்பூர் அமைச்சரிடம் ‘சபாஷ்’ வாங்கிய கல்லூரி மாணவர்கள்
கா. சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது சிறப்புரையில், சங்கத்தின் கல்விப் பணிகளை பாராட்டி பேசியதுடன், கல்வி தான் முன்னேற்றத்திற்கு சிறந்த வழி என்றும், ஒன்றுப்பட்டு சமூகமாக திகழ்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.