பெண்ணின் பெருமை
ஒரு பெண் ஒரு குடும்பத்தை அவமானத்திற்கு ஒரு விஷயம் அல்ல.
பெண்கள் நமக்கு பெருமையை தரக்கூடியவர்கலாகவும் மிகவும் சேவை செய்பவர்களாகவும் உள்ளார்கள்
ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகக் கருதப்படவேண்டும்.
மனைவி கணவனுக்குக் பிறந்த நாள் பரிசு கொடுக்கிறாள் அதற்கு கணவன் பாராட்டாமல் கணவரின் எதிர்வினை மிகவும் வருத்தமாக இருக்கிறது
நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளை தவிர்ந்து கொள்ளுங்கள்.
கணவனுக்கு அவள் தேவையற்ற செலவு செய்கிறாள் என்பதாக கோபப்படுகின்றான்
தான் மிகவும் சிரமப்பட்டு பொருள் ஈட்டி வருவதை மனைவி வீண் செலவுகளில் பணத்தினை செலவு செய்வதாக கண்டிக்கின்றான் .தனது சேவைதைத்தான் உயர்வானது மனைவி ஒன்றும் செய்ய வில்லை என்கின்றான்
மனைவி தனது கடமையை தான் செய்த சேவையை அவனுக்கு அறிய வைக்கின்றாள்
சமைக்க பொருட்கள் வாங்கி வந்தீர் ஆனால் அதனை நான் சமைத்து தரவில்லையா !
நீங்கள் உடல் நலம் குன்றியபோது உங்களை கவனித்துக் கொள்ளவில்லையா ! இதற்கு நான் ஆதாயமாக எத்தனையாவது எதிர்பார்த்து செய்தேனா !
இப்படியாக தொடர்கின்றது இந்த அருமையாக காணொளி
இந்த காணொளியை தொடர்ந்து பாருங்கள்
- ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு தான் செய்தவர்களை பெருமையடிக்காதீர்கள் .
கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.
No comments:
Post a Comment