Friday, September 29, 2023

Wife Gives Husband B-Day Gift Husband's Reaction Is So Sad பெண்ணின் பெருமை

 பெண்ணின் பெருமை

ஒரு பெண் ஒரு குடும்பத்தை அவமானத்திற்கு ஒரு விஷயம் அல்ல. 

பெண்கள் நமக்கு  பெருமையை தரக்கூடியவர்கலாகவும் மிகவும் சேவை செய்பவர்களாகவும் உள்ளார்கள் 

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகக் கருதப்படவேண்டும்.

மனைவி கணவனுக்குக் பிறந்த நாள் பரிசு கொடுக்கிறாள் அதற்கு கணவன் பாராட்டாமல் கணவரின் எதிர்வினை மிகவும் வருத்தமாக இருக்கிறது

நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளை தவிர்ந்து கொள்ளுங்கள்.

கணவனுக்கு அவள் தேவையற்ற செலவு செய்கிறாள் என்பதாக கோபப்படுகின்றான் 

தான் மிகவும் சிரமப்பட்டு பொருள் ஈட்டி வருவதை மனைவி வீண் செலவுகளில் பணத்தினை செலவு செய்வதாக கண்டிக்கின்றான் .தனது சேவைதைத்தான் உயர்வானது மனைவி ஒன்றும் செய்ய வில்லை என்கின்றான் 

மனைவி தனது கடமையை தான் செய்த சேவையை அவனுக்கு அறிய வைக்கின்றாள் 

சமைக்க பொருட்கள் வாங்கி வந்தீர் ஆனால் அதனை நான் சமைத்து தரவில்லையா !

நீங்கள் உடல் நலம் குன்றியபோது உங்களை கவனித்துக்  கொள்ளவில்லையா ! இதற்கு நான்  ஆதாயமாக எத்தனையாவது எதிர்பார்த்து செய்தேனா ! 

இப்படியாக தொடர்கின்றது இந்த அருமையாக காணொளி 

 இந்த காணொளியை  தொடர்ந்து பாருங்கள்

- ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு தான் செய்தவர்களை பெருமையடிக்காதீர்கள் .

கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.

லண்டனிலிருந்து ஊருக்கு( நீடூர் -நெய்வாசல்)சென்று வந்ததில் மிகுந்த மனநிறை...

கமழும் கஸ்தூரி வாசம்

நாயகம் அவர்களின் அறிவார்ந்த ஆலோசனைகள் அறிவுரைகள்

Saturday, September 23, 2023

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Dr.முஹம்மது ஜுபைர்.Dr.Mohammad Zubair...

 அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Dr.முஹம்மது ஜுபைர்.Dr.Mohammad Zubair...



மருத்துவர் Dr.முஹம்மது ஜுபைர்.Dr.Mohammad Zubair... அவர்கள்  இறைவன் அருளால் தனது சேவையை  அன்புடன் ,மகிழ்வுடன் தருவதில்  நிறைவு கொள்கின்றார்

.Dr.முஹம்மது ஜுபைர்.Dr.Mohammad Zubair... அவர்களது சொந்த ஊர் சங்கரம்பந்தல் 


பல ஆண்டுகள் சவுதியில் டாக்டராக பணி செய்து இப்பொழுது  நீடூர் நெய்வாசல்




தனது மருத்துவப் பணியை தொடர்கின்றார் 

Dr.முஹம்மது ஜுபைர்.Dr.Mohammad Zubair... அவர்கள் நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி வருபவர் .

Dr.முஹம்மது ஜுபைர்.Dr.Mohammad Zubair... மருத்துவர் அவர்கள் . கொடுக்கும் ஆலோசனைகள் மிகவும் பலன் தருபவை ..

அறியப்பட வேண்டியவர்..டாக்டர் இவர்

 முகநூலில் Facebook டாக்டர்     Mohamed Zubair

அவரை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்

இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை  பிரார்திக்கின்றோம்

அன்புடன் வாழ்த்துக்கள்

Mohamed Ali


அறியப்பட்ட வேண்டியவர்கள் வரிசையில் Dr.முஹம்மது ஜுபைர்.Dr.Mohammad Zubair...

அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப் அவர்கள்.

நபிகள் நாயகம் அவர்கள் நமக்கு வழிகாட்டி

Friday, September 22, 2023

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில்  நீடூர் -நெய்வாசலில் சேவை செய்யும் Dr.ம...

யா ரசூல் சலாம் அலைக்கும்."உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!"

"ஒரு கையில் சூரியனையும்  மறு கையில் சந்திரனையும்"என்ற தன் கொள்கைக்கு நபி...

மனோவலிமை அளப்பரிய ஒன்று.

பாரிஸில் ஃபுர்ஹான்/Burhan in Paris

உபகரணமில்லா உடற்பயிற்சி.

ஒரு உயிரை வாழ வைத்தால், அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார் -குர்ஆன்.ஜூம்மா...