விதையின்
பெருமை
வெடித்து
துளிர்வது....
இலையாகவே
இருந்திடாமல்
கிளையாக
வளர்வது....
பூவாகி பின்
காயாகி,
கனிந்து பல
பழம் தந்து,
வீழ்தாலும் ,வெட்டி
வீழ்த்தினாலும்..
விதையாக
வீழ்வது...!
இதற்கிடையே..
எத்தகையப்
புயலையும்
எதிர்த்து நிற்பதும்...
கிளைகள்
ஒடிந்தாலும்
மீண்டும்
துளிர்ப்பதும்..
மரத்தை நினைத்து
மரமாக நிற்கிறேன்..
ஹாஜா மொய்தீன்
லண்டன் ஹாஜா
No comments:
Post a Comment