Thursday, May 18, 2023

விதியின் பெருமை. / லண்டன் ஹாஜா/.

 


விதையின் 

பெருமை 

வெடித்து 

துளிர்வது....


இலையாகவே 

இருந்திடாமல்

கிளையாக

 வளர்வது....