பாடல்:
முஹம்மது மஃரூஃப்
பாடியவர்கள்:
தேரிழந்தூர் தாஜ்தீன் மற்றும் சகோதரி் சௌம்யா
முத்து
நபியுடைய
மாண்புகளும்
சிறந்திருக்க
எந்தை துணையிருக்க
எம் கவியால் வார்த்திருக்க
பாடாதிருப்பேனோ….
அண்ணல்
நபி கவிதை நிதம்
நாடாதிருப்பேனோ….
எம் பெருமான் அருகில் என்னை
(பாடாதிருப்பேனோ….)
அல்லாஹ்வின்
அருளிருக்க….
அழகான தமிழிருக்க
அடியேனின்
மனதினிலே
அலைபாயும்
கவிதைகளும்
அலைபாயும்
கவிதைகளும்
(பாடாதிருப்பேனோ….)
ஐந்து வேளை பள்ளியிலே….
அடிபணியும்
தொழுகையிலே
அஹமதெனும்
வடிவத்திலே
அடியார்
நாம் வணங்குகிறோம்
அடியார்
நாம் வணங்குகிறோம்
(பாடாதிருப்பேனோ….)
மண்ணிலே
தான் பிறந்த….
மானிடர்கள்
பெயர்களிலே
முத்து
நபி திருப் பெயராம்
முஹம்மதுவே
மிகைத்திருக்க
முஹம்மதுவே
மிகைத்திருக்க
(பாடாதிருப்பேனோ….)
No comments:
Post a Comment