Sunday, January 19, 2020

Date palm fruit Cultivation பேரிட்சை பழம் சாகுபடி


Date palm fruit Cultivation பேரிட்சை பழம் சாகுபடி con tat number

9442337717 cell 9442337717 #Datepalm #dateCultivation பேரிச்சை சாகுபடி செய்தால் லட்சாதிபதிகலாம் #dharmapuriwebtv தர்மபுரி மாவட்டம் அரியகுளம் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நிஜாமுதீன் என்ற விவசாயி பல வருடங்களாக பேரீச்சை சாகுபடி செய்து வருகிறார் அவரின் அனுபவமும் சாகுபடி முறைகள் குறித்த வீடியோ தொகுப்பு ஒரு தரமான விவசாயிகளுக்கு ஏற்ற வகையிலான ஒரு விவசாயம் ஆண்டுக்கு மூன்று மாதங்கள் பலன் தரக்கூடிய இந்த பேச்சு சாகுபடி ஒரு மரத்திற்கு 300 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது ஒரு கிலோ 200 ரூபாய் நீங்கள் கணக்கிட்டால் கூட ஒரு மரத்திற்கு ஏறத்தாழ அறுபதாயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும் ஒரு ஏக்கரில் 74 மரங்களை வளர்க்கலாம் எனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள விவசாயிகள் இந்த பேச்சு சாகுபடியில் ஈடுபட்டு தங்கள் வாழ்வில் வசந்தம் ஆக்கிக் கொள்ளலாம் நன்றி cell 9442337717

No comments: