Friday, June 3, 2022

தண்ணார் முழு நிலவே - தட்டாமல் நீ வந்துவிடு


 முரசொலி செல்வம் 

வளைகுடா நாடுகளில் வேலை பார்த்துவிட்டு திரும்பியவர்களும், அவர்களின் குடும்பத்தினரும்

 

வளைகுடா நாடுகளில் வேலை பார்த்துவிட்டு திரும்பியவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் ஒன்றாக் கலந்து பல சுவாரஸ்யமான விஷயங்கள் பேசப்பட்ட நீயா? நானா? நிகழ்ச்சியின் விறுவிறுப்பான வீடியோ காட்சி பார்த்து மகிழுங்கள். குவைத் தமிழ் சோசியல் மீடியா/ktsm

Thursday, June 2, 2022

மலையாள திரைப்படம் "ஆதாமின்டே மகன் அபு." *

 


மலையாள திரைப்படம் "ஆதாமின்டே மகன் அபு."



*

ஹஜ் பயணம் தொடர்பான அறிவிப்புகள். பயணத் திட்டங்கள். தடுப்பூசி குறித்த செய்திகள்

இவைகளுக்கு மத்தியில்ஆதாமின் மகன் அபூதிரைப்படத்தின் கதையை வாசிக்க வேண்டும்...

நான் படித்ததை மீள்பதிவு செய்கிறேன்.

*

மனதைத் கனமாக்கிய ஹஜ் செய்யக் கிளம்பும் ஒரு முதிய தம்பதியரைப் பற்றிய கதை....

*

இஸ்லாத்தின் உயர்ந்த கோட்பாடுகளின் படி வாழ்பவர் ஒருவர் உதிர்க்கும் ஒவ்வொரு வசனமும் சிந்திக்க வைக்கும்.....

*

ஆதாமின் மகன் அபு என்னும் முதியவர், தானும் தன் மனைவியும் ஹஜ் செல்வதற்காக சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு ஹஜ் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்.....

*

முதற்கட்ட ஏற்பாடுகள் நடக்கிறது. பாஸ்போர்ட் எடுக்கப்படுகிறது. முன்பணம் கட்டியது போக தேவைப்படும் மீதத் தொகைக்கு என்ன செய்யப் போகிறோம் என்று புரியவில்லை....

*

Adaminte Makan Abu 2011 Oscar Nominated Malayalam Movie

a scene from Adaminte Makan Abu

Adaminte makan Abu Song - Makka Madeenathil

Islam is a way of life இஸ்லாம் வாழ்வின் வழி

 


இஸ்லாம் ஒரு வாழ்வின் வழி காட்டும் மார்க்கம் 

இது அனைவருக்கும் ஒரு வாழ்க்கை வழி

இதன் வழியை  குர்ஆனில் கற்பிக்கப்பட்டுள்ளது

குர்ஆன் ஒரு முழுமையான வாழ்க்கை வழி காட்டும் மறை நூல்  

குர்ஆன் அனைவருக்கும் பொதுவானது 


இஸ்லாம் நமது பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கிறது

அல்லாஹ்வின் சட்டங்கள் வழி காட்டல்கள் குர்ஆனில் உள்ளது