Friday, June 16, 2023

புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

பழகிய வயது தடையில்லை. /லண்டன் ஹாஜா

 பழகிட வயது தடை இல்லை ,





பயன் அற்ற பழக்கம் பழகிட தேவை இல்லை ..!


 முதுமையால் விலகிடாத 

 முக நூலில் முகம் மலரும் முக்கிய மா மனிதர் .

 

சர் பட்டம் வழங்கிட சகல தகுதியும் 

சற்றும் குறையாதவர் ..


 ஓய்வு நேரங்களில் மட்டுமல்ல ,

 ஓயாது நான் படிக்கும் உயர்தர 

  உற்சாக புத்தகம் இவர் ... !

 

  நான் (நாம் ) உங்களை விரும்பிட 

நிறைய  காரணம் இருக்கிறது ..

 

 மறை அறிந்ததை விட வாழ்கையின் 

 நிறை , குறை அறிந்ததினால் ,

அல்ஹாஜ் முஹம்மது இஸ்மாயில் ஹஜ்ரத் அவர்கள் ஜூம்மா சொற்பொழிவு

இஸ்லாத்தின் சரீஅத் சட்டங்கள் பாதுகாக்கப் பட வேண்டும்.