Monday, March 30, 2020
சீனாவின் வூகான் மாகாணம் Wuhan City
சீனாவின் வூகான் மாகாணம் என்றால் கொரோனோ வைரஸ் உருவான இடம் என்று மட்டுமே தெரியும்..... ஆனால் அதற்கும் மேலாக அதன் அழகை பாருங்கள்.. பிரமித்து போவீர்கள்....
வைரமுத்து எழுதி எஸ். பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல்
வைரமுத்து எழுதி எஸ். பி பாலசுப்ரமணியம்
மெட்டமைத்துப் பாடிய
கொரேனோ விழிப்புணர்வு பாடல் வைரமுத்து கொரோனா பற்றிய தனது கவிதையை பதிவு செய்திருக்கிறார். மேலும் 2000 ஆண்டுகளுக்கு முன் திருக்குறளில் கொரோனா போன்ற நோய்க்கு தீர்வை குறிப்பிட்டுள்ளது பற்றி வைரமுத்து அவர்கள் பேசுகிறார்.

Sunday, March 29, 2020
Bill Gates சொன்னது நடக்கிறது
https://www.sciencealert.com/bill-gates-warns-a-new-disease-could-kill-30-million-people-in-6-months
Bill Gates Warns a New Disease Could Kill 30 Million People in 6 Months
இவர் சொன்னது நடக்கிறது
வீட்டில் இருக்கும் நமக்கு முகநூலில் facebook தான் உலாவுகின்றோம்
அவர் சொன்னதை உலக நாடுகள் அலட்சியம் செய்து விட்டது.
உலக நாடுகள் போர் வியாபாரம் செய்து கொண்டிருந்ததால் இறைவன் நமக்கு தண்டனையாக இதனை அனுப்பி வைத்திருந்தால் அவன்தான் நம்மை மன்னித்து நலம் பெற வைக்க வேண்டும்.

அய்யம்பேட்டை B M ஜியாவுத்தீன் ஹஜ்ரத் பேசியது
அய்யம்பேட்டை B M ஜியாவுத்தீன் ஹஜ்ரத் பேசியது
(நெய்வாசல் பெரியபள்ளி முன்னால் இமாம்)
(நெய்வாசல் பெரியபள்ளி முன்னால் இமாம்)
வீட்டிற்கு செல்லவே அச்சமாக இருக்கிறது" - லண்டன் தமிழ் மருத்துவர் /ரிஸ்வியா மன்சூர்.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள், மருத்துவர்களைவிட மோசமான சவால்களை எதிர்கொண்டுள்ள செவிலியர்கள் போன்றவற்றை விளக்குகிறார் லண்டனில் உள்ள தமிழ் மருத்துவர்.
"பணி நேரம் முழுவதும் சிகிச்சை பெறுபவர்களுடன்தான் கழிக்கிறார்கள் செவிலியர்கள். வயதான நோயாளிகளுக்கு உணவு வழங்குவது, உடை மாற்றுவது, மலம் கழிப்பது என அனைத்துக்கும் உதவுவது செவிலியர்கள்தான் என்பதால் அவர்களுக்கு தொற்று உண்டாகும் ஆபத்து அதிகம்," என்கிறார் மருத்துவர் ரிஸ்வியா மன்சூர்.
--------------------------------------------
லண்டனில் வசிக்கும் ஆக்கூர் மன்சூர் - கொல்லாபுரம் நஜ்மா ஆகிரியோரின் மகள் டாக்டர். ரிஸ்வியா மன்சூர், லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் கொரோனா வைர ஸால் பாதிக்கப்பபட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். அவர் தனது அனுபவங்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார்.

Saturday, March 28, 2020
MY BIO..Iskandar Barak
MY BIO..Iskandar Barak
நான் நானாகவே
இங்கே யாருக்கும் என் உரிமையில் இடமேயில்லை
.....................................................
பெயர் .. இஸ்கந்தர் பாரக்
ஊர் .. திண்டுக்கல் டூ மதுரை ரோட்டில் கிராமம்
படிப்பு . .. வேண்டாம் வெளியே சொல்ல..
வேலை .. SITE ADMINISTRATOR From 2005 until NOW 15 வருடமாக ஒரே கம்பெனியில் .. கத்தார் நாட்டில்
மொழி .. ஆங்கிலம் அரபிக் ஹிந்தி உர்து மளையாளம் மற்றும் தமிழ்
குடும்பம் .. மனைவி மகள் மகன்
லட்சியம் ..
மனசாட்சிக்கும் நான் நம்பும் கடவுள் சாட்கிக்கும் பயந்து நானும் அனுபவித்து பிறரையும் அனுபவிக்கப்பார்த்து வாழ்வதே
டச் செய்தால் அந்த நாட்டின் கொரோனா பற்றி விபரம் கிடைக்கும்
இந்த லிங்க்கை தொட்டால் உலக வரைபடம் வரும். இதை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் டச் செய்து திரும்பலாம். எந்த நாட்டின் மீது டச் செய்தால் அந்த நாட்டின் கொரோனா பற்றி விபரம் கிடைக்கும்.
https://www.covidvisualizer.com/
https://www.covidvisualizer.com/
Friday, March 27, 2020
நோய்களிலிருந்தும் உங்களையும் முழு வீட்டையும் காப்பாற்ற சூரா இ தாகபூனை
துபை வாழ் நண்பர்களுக்கு, (நீங்கள் அறிந்திராத செய்தி)
கொரோனா வைரஸ் (#COVID19) தொற்று காரணமாக வார இறுதி நாள்களின் (வியாழன் முதல் சனி வரை) இரவு 8:00 மணி தொடங்கி மறுநாள் காலை 6:00 மணி வரையிலும், நகர் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது நாம் அறிவோம், இதனால் வார இறுதி நாள்களான வியாழன், வெள்ளி & சனிக்கிழமைகளில் இரவு எட்டு மணி முதல் மறுநாள் காலை ஆறு மணி வரையிலும் பொதுமக்கள் நடமாட/பயணிக்க அனுமதி இல்லை என்பதும் நாம் அறிந்ததுதான்.
கொரோனா தான்டவம்!
Abdul wadooth
9361834787
கொரோனாவே! மானுடத்தை கொல்லாதே!விசந்துப்பும்
நர-நாவே! நோய்தொற்றும் நச்சுயிரே! போயொழி!
இத்தூண்டு வைரஸ் இருக்குமிடம் தெரியவில்லை
கொத்தாக மனிதர்களை கொன்று குவிக்கிறதே!
வவ்வால் பாம்பென்று வரிசையாய் பயனித்து
ஒவ்வொரு தேசத்தின் உயிர்கொண்டு போகிறதே!
Thursday, March 26, 2020
சிங்கப்பூர் (MUIS) வெள்ளிக்கிழமை பிரசங்கத்தை முன்வைத்து முன் பதிவு செய்யப்பட்ட பயான்
Assalamualaikum Dear Jema'ah,
The following Jummah e-bayaan(Tamil) was LIVE Streamed due to ongoing mosque closure. This is to connect with our jem'aah remotely.
Let’s continue to keep calm, stay at home if unwell, avoid crowds and most importantly continue to make Dua. May Allah S.W.T protect all of us and allow us to reunite with our masajid soon. Inshaa Allah. Aamin.
Jummah e-Bayaan [Tamil]
Title: Gratitude Towards Allah s.w.t.
Date: 27 Mar 2020 / 2 Syaaban 1441H
இஸ்லாமிய சமய மன்றம் சிங்கப்பூர் (MUIS) வெள்ளிக்கிழமை பிரசங்கத்தை முன்வைத்து முன் பதிவு செய்யப்பட்ட பயான்
🎙சிறப்புரை: மெளலானா அப்துல் கையூம் பாகவி
Wednesday, March 25, 2020
மயிலாடுதுறை மாவட்டம்:கால் நூற்றாண்டுக் கனவு!
மயிலாடுதுறை மாவட்டம்
கால் நூற்றாண்டுக் கனவு!
உலகமே கரோனா பீதியில் உறைந்துகிடக்கும் இக்கட்டான நேரத்தில் மயிலாடுதுறை கோட்டப் பகுதியில் வசிக்கும் சுமார் 12 லட்சம் பேருக்குத் தனி மாவட்டம் என்ற இனிப்பான செய்தியைத் தமிழக அரசு தந்திருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் கேட்டு ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அதற்குக் காரணம், தமிழகத்தில் எந்தப் பகுதி மக்களுக்கும் இல்லாத துயரம் மயிலாடுதுறை கோட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இருந்தது.
கொள்ளிடத்தில் ஆரம்பித்து சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், செம்பனார்கோவில், பூம்புகார் உள்ளிட்ட பகுதி மக்கள் நாள்தோறும் இந்தத் துயரத்தை அனுபவித்தார்கள்.
ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்கால் வழியாக நுழைவு வரி செலுத்தியோ அல்லது வேறொரு மாவட்டமான திருவாரூர் வழியாகவோதான் மாவட்டத் தலைநகரான நாகப்பட்டினத்துக்கு அவர்களால் செல்ல முடிந்தது.
Tuesday, March 24, 2020
கொரோனா போதிக்கும் பேருண்மை
Dr.Vavar F Habibullah
மனிதா! உன்னைத் தவிர
இந்த உலகில் யாரும் எவரையும்
எப்போதுமே காப்பாற்ற இயலாது.
மனித நஷ்டமே! மனிதன்
பிற மனிதனை மட்டுமல்ல..
தன்னையே யார் என்று
அடையாளம் காணாமல்
போனது தான்.!
தொட்டால் தொற்றிக்
கொள்ளும் அபாயத்தில்
மனிதக் கரங்கள்.!
கொரோனாவும் முககவசமும்
கொரோனாவும் முககவசமும்
Dr.Vavar F Habibullahஇரண்டு நாட்கள் முன்பு ஒரு
பிரபல மருத்துவமனையின்
மானேஜிங் டைரக்டர், எனக்கு
போன் செய்து, “டாக்டர்,
எங்கள் மருத்துவமனைக்கு
ஒரு 50 பாக்ஸ் பேஸ் மாஸ்க்
வேண்டும்
இங்கே ஸ்டாக் இல்லை...
கேன் யூ கெட் மீ...வெரி
அர்ஜண்ட் டாக்டர் !”
"மார்க்கெட்டுக்கு போனேன்.." கம்பாலாவிலிருந்து Saif Saif
Saif Saif
இன்று காலையில் இங்குள்ள மார்க்கெட்டுக்கு போனேன்..மார்க்கெட்டில் கூட்டமில்லை.. பெரிய கடைகள் எதுவும் திறக்கவில்லை..பேங்கில் கூட்டமில்லை.. ரோட்டில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து விட்டது..
வியாபாரிகள் கொரோனா பற்றி பேசுகிறார்கள்..
சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த சிலர் விலையை கூட்டி விற்கிறார்கள்..
ஆனால் மார்க்கெட்டில் உள்ள இங்குள்ளவர்கள் இப்படி செய்வது இல்லை.. காய்கறிகள் வாங்கும் போது கூடுதலாக
தான் நிறுவையில் நிறுப்பார்கள்.. அவர்களிடம் பணம் இருக்குதோ இல்லையோ மனசு தாராளம் இருக்கிறது..
விடைகோடு கொரோனா..........
விடைகோடு கொரோனா..........
- பைஜுர் நிஷா
தேசம் விட்டு தேசம்
கண்டம் விட்டு கண்டம்
சுற்றுலா நீ வந்தாயோ?
பார் முழுதும் உன் பெயரை
பாராயணம் செய்கிறதே
ஊடகமெல்லாம் உன்முகமாய்
உலகமெலாம் பிரபலம் நீயாக
எத்தனை தவம் கிடந்தனையோ?
சுத்தத்தையும் சுகந்தத்தையும்
உயிர்பெறச் செய்த நீ
உயிர் கொல்லியானதேனோ?
- பைஜுர் நிஷா
தேசம் விட்டு தேசம்
கண்டம் விட்டு கண்டம்
சுற்றுலா நீ வந்தாயோ?
பார் முழுதும் உன் பெயரை
பாராயணம் செய்கிறதே
ஊடகமெல்லாம் உன்முகமாய்
உலகமெலாம் பிரபலம் நீயாக
எத்தனை தவம் கிடந்தனையோ?
சுத்தத்தையும் சுகந்தத்தையும்
உயிர்பெறச் செய்த நீ
உயிர் கொல்லியானதேனோ?
Monday, March 23, 2020
கொரோனா கொரோனா / கவிதை அன்புடன் புகாரி
கொரோனா கொரோனா
வில்லும் நானே
அம்பும் நானே
துப்பாக்கியும் நானே
தோட்டாவும் நானே
காற்றிலும் சுழல்வேன்
கைப்பிடியிலும் காத்திருப்பேன்
இந்த
மானிட உலகமே
கண்ணுக்குத் தெரியாத
என் காலடியில்
வில்லும் நானே
அம்பும் நானே
துப்பாக்கியும் நானே
தோட்டாவும் நானே
காற்றிலும் சுழல்வேன்
கைப்பிடியிலும் காத்திருப்பேன்
இந்த
மானிட உலகமே
கண்ணுக்குத் தெரியாத
என் காலடியில்
Sunday, March 22, 2020
மிஃராஜ் தொடர்பான மிக அற்புதமான கட்டுரை.....
முழுக்க வாசியுங்கள்,
மிஃராஜ் தொடர்பான மிக அற்புதமான கட்டுரை.....
மிஃராஜ் (விண் பயணம்) - மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாக்கவி
மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாக்கவி அவர்கள் உரையிலிருந்து....
தேர்வும் தட்டச்சும் : ஹமீது ஜாஃபர்
-------------------------
அரபு மாதமான ரஜபு பிறை 27 ம் இரவு நபி (சல்லல்லாஹு அலைஹி வ சல்லம்) அவர்கள் படுத்திருக்கும்போது மிஃராஜ் (விண் பயணம்) சென்றார்கள். ஷரீஅத்தை வைத்துப் பார்க்கும்போது மிஃராஜைப் பற்றி சொல்லப்பட்டிருப்பது, நபி (சல்) அவர்கள் இறைவணக்கம் பண்ணிக்கொண்டிருக்கும்போது, இறைவணக்கத்தின் வளர்ச்சியில் வளர்ந்து முதல் வானம், இரண்டாம் வானம் சென்று இப்படி படிப்படியாக ஏழு வானங்களைக் கடந்து உயர்வு மிக்க இருப்பிடமான அர்ஷ் மு அல்லாஹ்வில் இறைவனை சந்திக்கிறார்கள். எப்படி என்றால், மிக நெருக்கமாக 'காபகௌஸைனி' என்கிறார்கள். 'காபகௌஸைனி' என்று சொன்னால் இரண்டு புருவங்களுக்குமுள்ள இடைவெளி எவ்வளவோ அவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள்; ஆனால் இரண்டறக் கலக்கவில்லை. அவன் இவர்களாக மாறவுமில்லை, இவர்கள் அவனாக மாறவுமில்லை. ஒரு இடைவெளி இருந்தது.

Saturday, March 21, 2020
கொடிய_பலாய்கள்_அணுகாமல் காப்பாய்_காப்பாய்_ரஹ்மானே
Abu Haashima
ஒரு நூறு வருஷங்களுக்கு முன்னால்
ஊருக்குள்ளே மோசமான நோய்கள் நடமாடிக் கொண்டிருந்தன.
வைசூரி
மன்னன்
பொக்கன்
மஞ்சள் காமாலை போன்ற
கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு பலரும் இறந்து கொண்டிருந்தார்கள்.
பெரிய மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாத அந்த காலத்தில் மக்கள் மூலிகை வைத்தியம் செய்து கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில்தான் நான் இங்கே பதிவு செய்திருக்கும் முனாஜாத்துகளை
பள்ளிகளிலும் தர்ஹாக்களிலும்
மக்கள் கூடி இருந்து படிக்க ஆரம்பித்தார்கள்.
சில வசதியுள்ளவர்கள் ஆலிம்களையும்
நன்றாக இதைப் படிக்கத் தெரிந்தவர்களையும் அழைத்து
தங்கள் வீடுகளிலும் தெரு முற்றங்களிலும் உட்கர்ந்து படிக்க வைத்தார்கள்.

Friday, March 20, 2020
Thursday, March 19, 2020
"கொரானோவால் மாறவில்லை!!!"*
பள்ளிகள் மூடப்பட்டு விட்டது ..!!
அலுவலகங்கள் மூடப்பட்டு விட்டது..!!
ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டு விட்டது..!!
நிகழ்ச்சி நிரல்கள் நிறுத்தப்பட்டு விட்டது..!!
விமானங்கள் தரையிறக்கப்பட்டு விட்டன..!!
பொருளாதாரம் சரிந்து விட்டது..!!
சர்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளன..!!
உம்ராவும் ஜியாரத்தும் கூட நிறுத்தப் பட்டு விட்டன!!
பள்ளிவாசல்களில் தொழுகை கூட நிறுத்தப் பட்டு விட்டன!!
கடைகளும் கம்பெனிகளும் மூடப் பட்டு விட்டன!!
தெருக்கள் வெறிச்சோடிப் போய் விட்டன!!
மக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடப் பயப்படுகிறார்கள்..!!
முகத்திரை எனும் மாஸ்க் இட்டு தான் காணப்படுகிறார்கள்!!
சகோதரர்களின் கைகளைத் தொடுவதை கூட மறுத்து விடுகிறார்கள்..!! 😢

இத்தாலியிலிருந்து ஒரு கடிதம்
We all have been advised not to touch face, mouth, nose, eyes, ears etc!
If you are a natural right hander, try to use your left hand only for touching various surfaces like door handles, elevator buttons, railings, counters etc. It is very unlikely that a natural right hander will use his / her left hand to touch the face!
Reverse the process if you are natural left hander!
Stay safe
காயிதோ மில்லத் பற்றி ஒரு தமிழ் சிறுமி அழகாக இரண்டு நிமிடம் விளக்குகிறார் ,
காயிதோ மில்லத் காயிதோ மில்லத் என்று ஒருவர் பெயர் அடிபட்டு கொண்டு இருக்கும் ,ஆனால் இப்போது இருக்கிறா இஸ்லாமிய இளைஞர்களுக்கு கூடா அவர் யார் வரலாறு தெரியாது, ஒரு தமிழ் சிறுமி அழகாக இரண்டு நிமிடம் விளக்குகிறார் ,
Wednesday, March 18, 2020
போராட்டத்தை மக்கள் நலம் கருதி நடத்துவதும் / ஓத்தி வைப்பதும் உயர்வு.
பிரச்சனை பொது
போராட்டம் பலநிலையில்
பாதுகாப்பும் பொது நோக்கம் கருதி
தனித்தும் சேர்ந்தும் செயல்படுத்துவது சிறப்பு
அதுவும் காலத்தே செயல்படுத்த வேண்டும்
இருக்குபோது பார்க்க வராமல்
இறந்தபின் உடலையும் உறவினர்களையும்
பார்க்க வந்தால் அதனை நான் அறிய மாட்டேன்
இறந்தபின் நான் செய்த எல்லா தவறுகளுக்கும் பாவங்களுக்கும் நீங்கள் என்னை மன்னிப்பீர்கள்,
அதனை நான் இருக்கும்போது செய்தால் அனைவரும் மகிழ்வாக இருக்கலாம்
அனைத்துக்கும் காத்திருக்கும் நிலை வேண்டாம்
காத்திருப்பதில் தாமதத்தை தந்துவிடும்
ஆளுநர்போல் தாமதப்படுத்தாமல்
பெற வேண்டியதையும் கொடுக்க வேண்டியதையும்
காத்திருக்கச் செய்யாமல் கொடுத்துவிட வேண்டும்
அதுவே அனைவருக்கும் நலம் தரும்
போராட்டத்தை
மக்கள் நலம் கருதி நடத்துவதும் / ஓத்தி வைப்பதும் உயர்வு.
கொரோனா அச்சம் தவிர்ப்போம்! வைரஸ் வருமுன் காப்போம்! M. K. Stalin
Monday, March 16, 2020
தாய் மகன் இடையேயான பாச உரையாடல்
என் புள்ளைக்கு ( திருமா வுக்கு) ஒரு கல்யாணம் பண்ணி பார்க்கனும்பா என்ற இந்த ஏழைத்தாயின் ஏக்கம் நிறைவேறுமா???
திருமாவளவன் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் அதுவே அவரது அம்மாவின் ஆசை அதுவே மற்றவர்களின் விருப்பமும்.
திருமாவளவன் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் அதுவே அவரது அம்மாவின் ஆசை அதுவே மற்றவர்களின் விருப்பமும்.
Sunday, March 15, 2020
நாகர்கோவில் அருகே உள்ள கல்லூரி மாணவி பர்ஹானா வெற்றி பெற்று அமெரிகாவில் உள்ள நாசா வின்வெளி மையாதால் தேர்வு
சர்வதேச விண்ணொளி அறிவியல் தொடர்பான கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கல்லூரி மாணவி பர்ஹானா வெற்றி பெற்று அமெரிகாவில் உள்ள நாசா வின்வெளி மையாதால் தேர்வு - மாணவிக்கு கல்லூரியில் ஆசரியர்கள் சக மாணவியர்கள் பாராட்டு. வரும் ஜூன் மாதம் மாணவியை அமெரிகாவின் நாசா நிறுவனம் அழைத்து செல்கிறது.
உலக அளவில் இயங்கி வரும் கோ 4 குழு என்ற இனைய தள அமைப்பு சரவதேச அளவில் ஆண்டு தோறும் அறிவியல் திறமை, பொது அறிவு ஆகிய போட்டிகள் ஆன்லைன் மூலம் கல்லூரி மாணவ மாணவியர்களுகாக நடத்தி வருகிறது. இதில் விண்வெளி அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை நாசா அழைத்து சென்று அவர்களுக்கு உரிய உயர்தர பயிற்சிகள் அளித்து அத்துடன் விண்வெளி துறைகளில் வேலை வாய்ப்புகளையும் அமெரிக்காவில் நாசா நிறுவனத்தில் வழங்கி வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டில் நடைபெற்ற சர்வதேச விண்ணொளி அறிவியல் தொடர்பான கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கல்லூரி மாணவி பர்ஹானா வெற்றி பெற்று நாசா விண்வெளி மையத்தால் தேர்வு செய்யபட்டு உள்ளார்.

நமக்கு சேரவேண்டிய பணம்
பேசும்படம்- பசிக்காக தவிக்கிறோம்!!!
இது நாங்கள்
விரும்பி எடுத்த தொழிலும் அல்ல
அழகுக்காய் பூசிக்கொண்ட வண்ணமும் அல்ல
உழைத்து உண்ண இது வயதும் அல்ல ..
…
ஒவ்வரு நொடியும் பசிக்காக தவிக்கிறோம்
கஷ்டத்தில் உடலை வலிக்குறோம் ..
பிஞ்சான வயதிலே உயிரை அடகு வைக்குறோம் ..
எம்மை படம் பிடிக்க பலர் வருவார்
பாத்து கொள்ள யார் வருவார்..?
நாங்கள் படிக்காத முட்டாள்கள் இல்லை
எங்களை படிக்க வைக்க ஆக்கள் இல்லை ..
நமக்கு சேரவேண்டிய பணம் வெளிநாட்டு வங்கியில்
அதுவே நம் உடலில் அழுக்கான கறுப்பு நிறமாய் !

உணவு முறையிலும் மாற்றம்
வயதிற்கு தகுந்ததுபோல் உணவு முறையிலும் மாற்றம் இருக்க வேண்டும். வயதானதன் காரணமாக நம் பற்கள் குறைய ஆரம்பிக்கும் ஆனால் நாம் பற்களை கட்டிக்கொண்டு கடினமான உணவுகளை உண்டு அவதிக்கு உள்ளாகி மருத்துவரை நாடுகின்றோம் . எடுத்ததற்கு எல்லாம் ஊசி மருந்துகளை போடும் போது மருந்தே வேலை செய்வதில்லை. நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகின்றது.
Saddam Hussein's Blood Quran
Saddam Hussein's Blood Quran
A 605-page Quran penned in the blood of a dictator is locked away in a mosque.
________________________________________
A locked vault in a Baghdad mosque contains a Quran written in lovely, sweeping Arabic calligraphy which, if not for its ink, could be displayed in a museum. But this holy book was written in blood—Saddam Hussein’s blood to be precise.
Following an assassination attempt on the life of his son, Uday, the former dictator became a devout Muslim. Ironically though, with infinite resources it’s difficult to demonstrate your piety. In an attempted display of devotion, Saddam had roughly 27 liters of his blood drawn and given to a calligrapher over a period of two years.

Saturday, March 14, 2020
மயிலாடுதுறை தனி மாவட்டம் அறிவிப்பு விரைவில் வெளியிட ஏதுவாக
புதிய மாவட்டத்திற்கு இடம் வேண்டி ஶ்ரீலஶ்ரீ தருமையாதீனம் அவர்களை மூன்று சட்டமன்ற உறுப்பினர்களோடு சந்தித்த நிகழ்வு....ஆதீனம் அவர்கள் பெருமனதோடு இடம் அளிக்க இசைந்துள்ளார்கள்....நமது மனமார்ந்த நன்றிகளை அவர்களுக்கு சமர்பிப்போம்
மயிலாடுதுறை தனி மாவட்டம் அறிவிப்பு விரைவில் வெளியிட ஏதுவாக ஆட்சியர் அலுவலகம். , எஸ்.பி அலுவலகம் அமைத்திட இடம் ஆய்வு செய்யப்பட்டது
மயிலாடுதுறை தனி மாவட்டம் அறிவிப்பு விரைவில் வெளியிட ஏதுவாக ஆட்சியர் அலுவலகம். , எஸ்.பி அலுவலகம் அமைத்திட இடம் ஆய்வு செய்யப்பட்டது
Friday, March 13, 2020
அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Aloor Shanavas (ஆளூர் ஷா நவாஸ்)
அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Aloor Shanavas (ஆளூர் ஷா நவாஸ்)
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.சிறந்த ,மனிதநேயம் பெற்ற மிக சிறந்தவர்கள் வரிசையில் Aloor Shanavas (ஆளூர் ஷா நவாஸ்) ஒருவர்! "
இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்.
இந்த அம்மாக்கள்
தோசைக்கல்லில்
நிலவு வார்ப்பவர்கள் !
===================
அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது எமக்கு
அம்மா வீடுதான் !
===================
Thursday, March 12, 2020
Wednesday, March 11, 2020
ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ் மாபி ஹல்பி ஹைருல்லா என்ற துவா பாடல் உருவாக்கிய விதம் பற்றி சிறு ஆய்வு
ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்
மாபி ஹல்பி ஹைருல்லா என்ற துவா பாடல் உருவாக்கிய விதம் பற்றி சிறு ஆய்வு
வண்டலூரில் (கிரசன்ட்) பிறை பள்ளி ஒன்று உருவாக்கி அதில் மாணாக்கள் இறைவணக்க பாடலாக (துவா பாடல் ) பாடலாக பாடிக் கொண்டிருந்த “ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்” என்ற பாடலை இசைத்தட்டாக வெளியிடும் நாட்டம் வந்தது.
உடனே நாகூர் ஹனீபா அவர்களை அழைத்து ஐந்து மாணவர்கள அவர்களுடன் சேர்ந்து சேரிசை (‘கோரஸ்’) பாட தேர்ந்தெடுத்தார்கள்.
“ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்” பதிவரங்கத்தில் ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக ஒலிப்பதிவு நடந்திருக்கிறதாக வரலாற்று கூறுகிறது.

உண்மைச் செய்திகளை மட்டும் பரப்ப வேண்டும்
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத் அல்லாஹி வ பரக்காத்துஹூ...*
புனித மக்கா, மக்கா அல்முகர்ரமாவில் இஷாத் தொழுகைக்குப் பின் இமாமுல் ஹரமைன் அப்துர் ரஹ்மான் அஸ்ஸுதைஸி அவர்கள் ஆற்றிய விழிப்புணர்வுப் பேருரையின் சுருக்கமான தமிழாக்கம் அனைவரும் கேட்போம் அதிகமதிகம் பகிர்வோம்.
*புகழனைத்தும் அந்த ஓரிறைவனுக்கே..*
ஸலாத்தும் ஸலாமும் உயர் படைப்பான உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது உண்டாகுக..!
அன்புள்ளம் கொண்ட நல்லடியார்களே..!
கடந்த சில நாட்களாக உலகை அச்சுறுத்தும் இறைவனின் சோதனை நோய்த்த் தொற்று... இவ்வனைத்தும் நாம் இறைவனிடம் மீழ்வதற்கு இறைவனால் வழங்கப்பட்ட சோதனையே தவிர வேறில்லை நாம் அவனை முழுமையாக சார்ந்திருப்பது மிக முக்கியமானதாகும்
_*இறைவன் தனது திருமறையில்... நாம் உங்களை பயத்தாலும் பசி பட்டினியாலும் பொருளாதார மற்றும் உயிர் சேதங்களாலும் நஷ்டங்களாலும் சோதிப்போம் என்ற வசனத்தின் அடிப்படையில்*_
சவூதி அரேபியா அரசாங்கத்தின் தற்காலிக அனைத்து நடைமுறைகள் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்புத்தர வேண்டும்.

Tuesday, March 10, 2020
Monday, March 9, 2020
அவசரமும் அவசியமும்
அவசரமும் அவசியமும் இல்லாத பணிகளை கைவிட வேண்டும்!
அவசரமும் அவசியமுமுள்ள பணிகளை துரிதப்படுத்த வேண்டும்!
அவசரமும் அவசியமும் இருந்தாலும் அதில் நிதானமும் கவனமும் வேண்டும்!
குழந்தைகளின் நண்பர்களாய், விளையாட்டு தோழர்களாய் இருக்க வேண்டிய அவசியமும் வேண்டும்!
குழந்தைகளைச் சிறு வயதிலேயே பள்ளியில் சேர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றித் தெரிந்துகொண்டு, அவர்களுக்குத் தேவையானதை பூர்த்தி செய்ய நாம் உதவி செய்ய வேண்டும்
குழந்தைகளின் விளையாட்டுத் திறனை ஊகுவித்து . சிந்திக்கும் திறனை இழந்துவிடாமல் பார்த்து நாமும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும் .
குழந்தைகள் குழந்தைகளாக இருக்க வேண்டும் .
குழந்தைகள் திறமை, அறிவு எல்லாம் இயல்பாக வளரும். நமது அன்பும் அரவணைப்பும் நெருக்கமும் அவர்களுக்கு கிடைக்கும்போது

Sunday, March 8, 2020
ரஜினி - ஜமாஅத்துல்_உலமா_சபை சந்திப்பு பற்றி விகடன் தொலைக்காட்சி...
அஹ்லுல் ஸுன்னா வல்ஜமாஅத் -
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும், மேலப்பாளையம் பெரிய குத்பா தலைமை இமாமும், உஸ்மானியா அரபிக் கல்லூரியின் பேராசிரியருமான ஆற்றல்மிகு பேரறிஞர் "ஆன்மீகச்சுடர்" பன்னூலாசிரியர், மௌலானா ஹாபிஃழ் காரி அல்ஹாஜ் #PA_காஜா_முயீனுத்தீன்_பாகவி_ஆலிம் அவர்கள் அளித்த சிறப்பு பேட்டி...
நன்றி :விகடன்

இஸ்லாம்: பெண்ணின் பெருமை
பெண்கள் மனித இனத்தில் சரி பாதியாக உள்ளனர். பெண்களை மதிக்காத, அவர்களுக்குச் சம உரிமை வழங்காத ஒரு சமூகம் முன்னேற்றப் பாதையில் நடைபோட முடியாது. உலகம் இன்று விஞ்ஞானம், தொழில்நுட்பம் என எல்லாத் துறைகளிலும் கொடி கட்டிப் பறந்தாலும், பெண்களை இழிவாக, சுமையாக, போகப் பொருளாக பார்க்கும் நிலை நீடிக்கிறது. பெண்களைச் சுமையாகப் பார்த்ததன் விளைவாக இந்த நூற்றாண்டிலும் கருக்கொலை, சிசுக்கொலை தொடர்கிறது. இதன் காரணமாக நமது நாட்டில் நாளுக்கு நாள் பெண்களின் விகிதாச்சாரம் குறைந்து கொண்டே வருகிறது. இன்று ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற நிலை உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டிலும் பெண்களைச் சுமையாகப் பார்க்கும் நிலை இருந்தது. “என் மகள் என் முன்னே இறக்க வேண்டும்; அவள் என்னை இழிவில் இருந்து காக்க வேண்டும்; மகளைப் புதைப்பது புனித செயல்” என்ற கருத்துகள் மக்களிடையே இருந்தன. பெண் குழந்தைகள் பிறந்தால், அதனை அவமானமாகக் கருதுவார்கள்; சினமுறுவார்கள். அந்தக் குழந்தைகளை உயிரோடு வைத்துக் கொள்வதா அல்லது புதைத்து விடுவதா என்று குழம்பி நிற்பார்கள். சமூகத்தை விட்டு ஒளிந்து கொள்வார்கள்.

Saturday, March 7, 2020
பெண்களுக்காக இவ்வளவு எழுதுவது ஆண்கள்தான் .
பெண்களுக்காக இவ்வளவு ஸ்டேடஸ் போடுவது ஆண்கள்தான் .
அதிலும் குறிப்பாக பெண்கள் தினம் என்று வரும்போது அதிகமாக இருக்கும்
ஆண்கள்தான் போட வேண்டும் அவர்கள்தானே இவ்வளவுகாலம் பெண்களை அடக்கி ஆண்டார்கள்
ஆனால் ஒன்று பெண்கள் ஆண்களை அடக்குவது மிகவும் கடுமையாக இருக்கலாம் !
மனைவியைவிட மக்களையே அதிகமாக நேசிப்பவன் தகப்பன்
வெட்கம் என்பது பெண்ணின் பாதுகாப்பிற்காக இறைவன் கொடுத்த பாதுகாப்பு.
வெட்கம், நாணம் கொள்வது பெண்களிடம் இருக்க வேண்டிய இயற்கைப் பண்பாகும்
பெண்களைப் போற்றாமல்
யாரைத்தான் போற்றுவது
போற்றாமல் வாரிசுகள் கிடைக்குமா
எத்தனை காலம்தான் உண்மையை மறைக்க முடியும்
உண்மை உயர்வானது ஒரு நாள் அது தன் நிலையை காட்டிவிடும்
மனைவியின் அருமை அறியாத கணவனால்
சிலர் வாழ்வு தகாத சிந்தனையால் சீர் கெடும்

சிந்தனை சிறகுகள்
by ம.பிரகாஷ்.எம்.ஏ.,எம்.ஃபில்., தமிழ் ஆய்வாளன்
மனிதன் சிந்திக்க
தொடங்கும் போது தான்,...
வெற்றிகளை சந்திக்க
தொடங்குகிறான்,...
சிந்தனை நம் வாழ்வின்
முன்னேற்றத்தின் திறவுகோல்,...
சிந்தனை மூலமே எது சரி ?
எது தவறு ? என கண்டு தெளிகிறான்,...
சிந்திக்க தெரிந்தவனே
சாதனைகளை சந்திக்க தெரிந்தவன்,...
இன்றில் இருந்தாவது
சிந்திக்க தொடங்குங்கள்,...
நன்றி : http://thanimaiyilidhayam.blogspot.com/

மனவியலும் இலக்கியமும்- கடைசியாக
by Dr.Rudhran
மனவியலும் இலக்கியமும் பரிமாறிப் பயன்பெறும் துறைகள். இரண்டுமே கதைகேட்கும், கதை சொல்லும். இரண்டுமே மனதை உரித்துப்பார்க்கும். ஒன்றின் நோக்கம் பாதித்து யோசிக்க வைப்பது, இன்னொன்றின் நோக்கம் யோசித்து பாதிப்பிலிருந்து மீள்வது. இரண்டையும் நான் நெருக்கமாய் நேசிப்பதால்தான் அன்று பேசவும் இன்று எழுதவும் துணிகிறேன்.
மனவியல் ஓர் அறிவியல். அறிவு பூர்வமாக எதையாவது தெளிய விரும்பினால் அந்த விஷயத்தை முதலில் வரையறுக்க வேண்டும், பிறகு விவரிக்க வேண்டும், பின் விவாதிக்கவேண்டும், முடிவில் வளங்கியதை வடிகாட்ட வேண்டும், இறுதியில் வடிகட்டியவற்றையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஓரிடத்தின் முடிவுகள் அதே பரிசோதனையின் போது வேறிடத்திலும் அதே முடிவுகள் தந்தால் அப்போது தான் அது அறிவியல்ரீதியாக ஏற்கக்கூடிய உண்மை.

நரை நீக்கும் நல்ல மருந்து
இடுகையிட்டவர். முனைவர்.இரா.குணசீலன்
முடி நரைக்காமல் இருப்பதையே நாமெல்லாம் விரும்புகிறோம். அதற்காக எத்தனை மருந்துகள், மாத்திரைகள்,மருத்துவ ஆலோசனைகள்.........
இருந்தும் முடி நரைப்பது தடுக்க இயலாததாகவே உள்ளது.
முடியின் இயற்கையான நிறமே வெண்மைதான். முடியில் உள்ள நிறமிகளே முடிக்கு நிறத்தைத் தருகிறது. அதனால் தான் நாட்டுக்கு நாடு முடியின் நிறம் வேறுபடுகிறது. நிறமிகள் தீர்ந்துபோனபின், முடி தன் இயற்கையான நிறத்தை (வெண்மை)அடைகிறது.

நன்மை பயக்கும் நபிமொழி
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத்(துறத்தல்) எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.நபிமொழி
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை.' - நபிமொழி
முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார்

Friday, March 6, 2020
Allahu Akbar, Allahu Akbar,/ அல்லாஹு அக்பர் ,அல்லாஹு அக்பர்
Allahu Akbar, Allahu Akbar,
(God is the greatest, God is the greatest)
Allahu Akbar, Allahu Akbar
(God is the greatest, God is the greatest)
Ash-hadu an' la ilaha ill Allah,
(I bear witness that there is no God but Allah)
Ash-hadu an' la ilaha ill Allah,
(I bear witness that there is no God but Allah)
Ash-hadu ana Muhammadan Rasoolallah,
(I bear witness that Muhammad is the messenger of Allah)
Ash-hadu ana Muhammadan Rasoolallah,
(I bear witness that Muhammad is the messenger of Allah)
Hayya 'alas-Salah,
(Rush to prayer)
Hayya 'alas-Salah,
(Rush to prayer)
Hayya 'alal Falah,
(Rush to success)

Wednesday, March 4, 2020
உங்களுக்குள் இருக்கிறதா நோமோஃபோபியா? “No-mobile-phone phobia”
வலையுகம் ஹைதர் அலி
அதென்ன #நோமோஃபோபியா என்கிறீர்களா?
இன்றைய நவீன ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாதலைத் தான் குறிப்பிடுகிறது. போதைப்பொருளை உட்கொண்டவர்கள் அது அல்லாமல் கை நடுங்குவது, இல்லாமல் ஆதீத அச்சத்துக்கு உள்ளாவது போன்று தான் இன்றைய நவீன ஸ்மார்ட் போன்கள் தம் வசம் இல்லாமல் போகும் போது அடைகிற பதட்ட நிலையையும், நடுக்க நிலையையும் தான் நோமோஃபோபியா என்கிற ஒரு வகை நோயாக அதனை அழைக்கின்றனர். உலகத்தின் மிகப் பெரும் “ஃபோபியா” என்பது நோமொஃபோபியாதான் என்கிற தகவல் பொய்யில்லை.
போன் அருகில் இல்லையே, இன்னும் சார்ஜ் ஆகவில்லையே, பயன்படுத்த முடியாத இடத்தில் இருக்கின்றேனே, சிக்னல் கிடைக்கவில்லையே, இனைய இணைப்பு கிடைக்கவில்லையே, மறுமுனையில் பதில் கிடைக்கவில்லையே, முகநூல், டுவீட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றில் தான் இட்ட நிலைத்தகவலுக்கு லைக்குகள், பின்னூட்டங்கள் கிடைத்து விட்டனவா என்பது போன்றவற்றை சிந்தித்தபடியே அதிக நேரத்தையும் செலவிட்டு, மன உளைச்சலுடன் உலவும் ஒரு சமூகம் உருவாகியிருக்கிறது. இந்த புதிய உலக ஒழுங்கு அடிப்படை இலக்கை விட்டு விலகி ஏதோ போக்கில் வழிநடத்திச் செல்லும் அபாயமான மன நோயை உருவாக்கியிருப்பதை நாம் கவனித்தாக வேண்டும்.
ஓய்வில்லாமல் தொலைபேசியை பயன்படுத்துவது, அடிக்கடி சோதிப்பது, இரவிலும் அடிக்கடி எடுத்துப் பார்ப்பது, நடக்கும் போதும் எடுத்து கவனிப்பது எல்லாமே இந்த நோயில் அறிகுறிகள் தான்.

Tuesday, March 3, 2020
NIDURALI நீடூர் அலி / பதிவிறக்கம் செய்து டவுன்லோட் செய்து பாருங்கள்.,கேளுங்கள்
6Keralak Karaiyoram Valum.mp3
6Allahoo Allahoo.mp3
6Ajmeerin Raja Anmeega.mp3
5Vallal Nabiye Varaathathen.mp3
5Vaanoogum Margam.mp3
Prayers%20of%20the%20Final%20Prophet.pdf
islam_art_slideshow.ppt
5Ulaha Makkal Valvadharku.mp3
5Sanmarkkam Tandha Perumaane.mp3
5Periyar Bilalin Thiyaga.mp3
names
of ALLAH.doc
prophet muhamed(pbuh).
heart.pdf
Yelaiyaha Vaalndhadheno.mp3
islam_art_slideshow.ppt
greatwomenofislam-120125153114-phpapp01.pdf
holy%20month%20of%20rabi%20ul%20awwal.pdf
Prayers%20of%20the%20Final%20Prophet.pdf
holy%20month%20of%20rabi%20ul%20awwal.pdf
Monday, March 2, 2020
MY STORY
Dr.Vavar F Habibullah
ஒரு இந்தியக் குடிமகன்
இல்லை...இல்லை...ஒரு
தமிழ்க் குடிமகன் வரலாறு!
(A bit long post)
70+ல் வாழும் நான், இந்திய
திருநாட்டின் சீனியர் சிடிஜன்.
நான் பிறந்த தேதி 22 ஏப்ரல்
மாதம் 1947 என்று, நான் படித்த
இடலாக்குடி மேல்நிலைப் பள்ளி
எஸ்எஸ்எல்சி சர்டிபிகேட் சாட்சி
சொல்கிறது. எனது கல்வி சான்றிதழ்
தான், நான் பிறந்த ஆண்டுக்கான
ஒரே உண்மையான அத்தாட்சி.
ஒரு இந்தியக் குடிமகன்
இல்லை...இல்லை...ஒரு
தமிழ்க் குடிமகன் வரலாறு!
(A bit long post)
70+ல் வாழும் நான், இந்திய
திருநாட்டின் சீனியர் சிடிஜன்.
நான் பிறந்த தேதி 22 ஏப்ரல்
மாதம் 1947 என்று, நான் படித்த
இடலாக்குடி மேல்நிலைப் பள்ளி
எஸ்எஸ்எல்சி சர்டிபிகேட் சாட்சி
சொல்கிறது. எனது கல்வி சான்றிதழ்
தான், நான் பிறந்த ஆண்டுக்கான
ஒரே உண்மையான அத்தாட்சி.
Sunday, March 1, 2020
Subscribe to:
Posts (Atom)