: +2 மாணவர்களே,
கலை அறிவியலில் உயர் கல்வி படிக்க உதவி திட்டம் -2020
யாருக்காக ?
பெற்றோர் இல்லாதவர்கள் / கிராமப்புறத்தை சேர்ந்த தந்தையை இழந்தவர்கள் /மாற்றுத்திறனாளிகள் / சிறைவாசிகளின் பிள்ளைகள் /உலமாக்களின் பிள்ளைகள் / கொரானா ஊரடங்கால் முமு வாழ்வாதாரம் இழந்தவர்கள்
கல்வி தகுதி என்ன ?
+2 வில் 50% மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகள்
என்ன படிப்பு ❓
BA / BSC / B.Com போன்ற கலை அறிவியல் படிப்புடன் வேலை வாய்ப்புக்கான பயிற்சி
தேர்வு செய்யப்படும் 50 மாணவர்களுக்கு மூன்று ஆண்டு கல்விக்கான முமுப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளப்படும்.
நாங்கள் பரிந்துரை செய்யும் கல்லூரியில் மூன்று ஆண்டும் எங்களுடைய நேரடி கண்காணிப்பில் படிப்பார்கள்
மேலும் பட்டபடிப்புடன் , அவர்களுக்கு வேலைக்கு பயிற்சி கொடுத்து " சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற்று வாழ வழிகாட்டுகிறோம்.
இறுதி தேதி : 15, ஜூலை 2020
தொடர்புக்கு ( Call / Whatsapp )
முகம்மது ரபிக்
கல்வியாளர்
நிறுவனர் / SYPA
9791475700
7401 408 408
75022 43467
எங்களைப் பற்றி
SKILLED YOUTH PROFESSIONALS ASSOCIATION ( SYPA)
www.sypa.org.inhttp://www.sypa.org.in/
No comments:
Post a Comment