Thursday, July 2, 2020

மத்ரஸா பாடங்கள் ஓர் அறிமுகம்


بسم الله الرحمن الرحيم...
மத்ரஸா பாடங்கள் ஓர் அறிமுகம் - பாடம் 18

இன்ஷா அல்லாஹ்... வியாழக்கிழமை (இன்று)...

தேதி:- 2/7/2020

நேரம்:- காலை 11.00- 12.30 வரை (இந்திய நேரப்படி)

பாடம்:-
الاقتصاد الإسلامي و البنك الإسلامي
இஸ்லாமிய பொருளாதாரம் & இஸ்லாமிய வங்கியியல்
Islamic Finance & Islamic Banking

🎙️🎙️🎙️🎙️🎙️


பேராசிரியர்:-
மவ்லானா மவ்லவி ஹஸ்ஸான் நிஜாமி புஹாரி ஹளரத்,
மேலாளர், ஷரீயா துறை-HSBC BANK, மலேஷியா.

ஹளரத் அவர்கள் தலைசிறந்த உலமாக்களில் ஒருவர். புஹாரி ஆலிம் அரபிக்கல்லூரியில் ஓதி ஆலிமான இவர்கள், இஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் வங்கியியல் சார்ந்த, உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான- INCEIF (International Centre for Education in Islamic Finance), Kuala Lumpur, மலேஷியாவில் 'Msc in Islamic Finance' - மேற்படிப்பு முடித்தவர். அதன் பிறகு, மலேஷியாவிலேயே HSBC Bank (AMANAH) வங்கியில் Shariah Advisory and Research என்னும் ஷரீஅத் அலோசனை மற்றும் ஆய்வு துறையில் மேலாளராக பணியில்  உள்ளார்கள். இஸ்லாமிய வங்கியியல் சம்பந்தமான பல வகுப்புகளை நடத்தயுள்ள ஹளரத் அவர்கள், பல்வேறு கட்டுரைகளையும்  எழுதியுள்ளார்கள்.

உலமாக்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை தவறவிடாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக் கோள்கிறோம்.

Markez Al-Islah YouTube Channel-ல் நேரடி ஒளிபரப்பைக் காணமுடியும். இன்ஷா அல்லாஹ்...
இதுவரை ஸப்ஸ்கரைப் செய்யாதவர்கள், "Markez Al-Islah" என்ற யுடியூப் சேனல் லின்கை கிலிக் செய்து, SUBSCRIBE &🔔 'பெல்' பட்டனை அழுத்தவும்

https://www.youtube.com/user/Markezalislah

( தினந்தோறும் நடந்தபடும் துறை சார்ந்து சில பலனுள்ள ONLINE / PDF கிதாபுகள், குறிப்புகள் பகிரப்படும்.
அது நேரடியாக நடத்தப்படும் பாடத்தில் பயன்படலாம் அல்லது பயன்படுத்தப்படாவிட்டாலும், இத்துறை சார்ந்த உங்களது மேலதிக வாசிப்புக்கும், புரிதலுக்கும், ஆய்வுக்கும் பயன்படும்... அவற்றை பெற, இதுவரை வாட்ஸ் ஆப் தளங்களில் சேராதவர்கள், கீழே உள்ள டெலிகிராம் லின்கை கிலிக் செய்து இணையவும்)

https://t.me/joinchat/AAAAAE4Ix1Bw1_B-Q27oWg

இதை மற்ற ஆலிம்களுக்கும் பகிரவும்...

நிகழ்ச்சி ஏற்பாடு:-
மர்க்கஜ் அல்-இஸ்லாஹ்,
ஆலிம்களுக்கான ஆய்வு மற்றும் பன்முக திறன் மேம்பாட்டு முதுகலைப் பயிற்சி மையம்.
பாண்டிச்சேரி.
www.markezalislah.blogspot.in / www.markezalislah.org
9442207864, +919677152213, 9047391927

No comments: