Musthafa Mohamed M A
நேசிப்போம் ! வாருங்கள் !
நான் தமிழை நேசிக்கின்றேன்
தமிழ் என்னை நேசிக்கின்றது
நான் சமூகத்தை நேசிக்கின்றேன்
சமூகம் என்னை நேசிக்கின்றது
நான் என் குடும்பத்தை நேசிக்கின்றேன்
என் குடும்பம் என்னை நேசிக்கின்றது
நான் நண்பர்களை நேசிக்கின்றேன்
என் நண்பர்கள் என்னை நேசிக்கின்றார்கள்
நான் குர்ஆன் என்னும் திருமறையை
நேசிக்கின்றேன்
குர்ஆன் என்னை நேசிக்கின்றது
இறைதூதர் சல் அவர்களை நேசிக்கின்றேன்
ஹதீஸ் என்னை நேசிக்கின்றது
அல்லாஹ் எனும் ஓரிறையை நேசிக்கின்றேன்
அல்லாஹ் என்னை நேசிக்கின்றான் வாருங்கள்
வெறுப்பை வெறுப்போம்
அன்பை பரப்புவோம்
Musthafa Mohamed M A
அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் எம். ஏ. முஸ்தபா( Musthafa Mohamed M A)
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் எம். ஏ. முஸ்தபா( Musthafa Mohamed M A) அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.
இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
மார்க்கப்பற்றும்,சமூகப் பற்றும் பெற்று சிறந்த ,மனிதநேயமும் சேவை செய்யும் மனமும் பெற்ற மிக சிறந்தவர்கள் வரிசையில் எம். ஏ. முஸ்தபா( Musthafa Mohamed M A) அவர்கள் உயர்வடைகின்றார்
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்
இவரை வாழ்த்தி மகிழ்வதில் நாம் மகிழ்வடைகின்றோம் .
இறைவன் அருளால் தொடரட்டும் இவரது சேவைகள் .
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்
Jazaakum'Allah Khairan.
நன்றி
அன்புடன் ,
அ.முகம்மது அலி ஜின்னா
-----------------------------------------------------------------------
எம். ஏ. முஸ்தபா( Musthafa Mohamed M A) அவர்களது அவா
ஸஹீஹுல் புகாரீயின் முதலாவது ஹதீஸ் : “செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே
அமைகின்றன”. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கின்றது. இதன்
அடிப்படையில் நமது நல்லெண்ணத்தை அறிந்து நாம் எண்ணியதை அல்லாஹ் நிறைவேற்றித்
தந்துள்ளான். இனியும் நாம் எண்ணியுள்ள இதர நூல்களும் வெளிவர அல்லாஹ் துணை
நிற்பானாக! ஸஹீஹுல் புகாரீயின் கடைசிப் பாடத்தில் இடம்பெற்றுள்ள திருமறை வாசகம்
பின்வருமாறு கூறுகிறது: நாம் மறுமைநாளில் நீதித் தராசுகளை அமைப்போம் (21:47).
அவற்றில் மனிதர்களின் செயல்களும் சொற்களும் நிறுக்கப்படும்.
அவ்வாறு நிறுக்கப்படும்போது எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு நன்மைகள் ஏற்கப்பட வேண்டும். அதுவே எங்களது அவா.
இத்தளத்திலுள்ள நிறைகளுக்கு அல்லாஹ்வே உரிமையானவன். குறைகள் இருப்பின் அவை எங்களைச் சேரும். அவற்றை எங்கள் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
ஸஹீஹுல் புகாரீயின் இறுதி ஹதீஸில் (7563) வந்துள்ளபடி , “சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி” (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறோம்). சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றோம்)
எம். ஏ. முஸ்தபா
அறங்காவலர்
சென்னை ரஹ்மத் அறக்கட்டளை.
RAHMATH PATHIPPAGAM
RAHMATH BUILDING
No.6, Second Main Road, C.I.T. Colony, Mylapore,
Chennai – 600004. Tamil Nadu.
Phone : 91 44 24997373
Email : buhari@rahmath.net
www.rahmath.net.
https://rahmath.net/about/
https://rahmath.net/about/
Rahmath Releases
CATEGORIES
AFZALUL ULAMA SYLLABUS
Arabic Books
Biography of Prophet Muhammad
Books Categories
Catlog
CD
Children
Children Books
DVD AUDIO
English
English Audio
English Books
General
Hadees Books
History
Islamic History
Islamic Jurisprudence
Islamic Science & Medicine
Islamic Studies
MADARASA SYLLABUS
New Arrivals
Quran Translations
Rahmath Releases
Research Books
Self Development
Srilankan Books
Sufism, Philosophy, Political
Tamil
Tamil Audio
Uncategorized
Urdu Books
Women
அதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி)
அபூதாவூத் பாகம் 1
அபூதாவூத் பாகம் 2
இதர பதிப்பகங்கள்
இப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 - 2)
இப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 - 4)
இப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 - 7)
இப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 - 15)
இப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 - 21)
இப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 - 28)
இப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 - 39)
இப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 - 54)
இப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 - 77)
இப்னுமாஜா பாகம் 1
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)
இஸ்லாமிய வரலாறு
இஸ்லாமிய வரலாறு பாகம் 1
இஸ்லாமிய வரலாறு பாகம் 2
இஸ்லாமிய வரலாறு பாகம் 3
இஸ்லாமிய வரலாறு பாகம் 4
இஸ்லாமிய வரலாறு பாகம் 5
இஸ்லாமிய வரலாறு பாகம் 6
உலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)
சலாமத் பதிப்பகம்
சாஜிதா பதிப்பகம்
சுனனுந் நஸாயீ
சுனன் அபூதாவூத்
சுனன் இப்னுமாஜா
தஃப்சீர் இப்னு கஸீர்
தாருல் ஹுதா
திர்மிதீ பாகம் 1
திர்மிதீ பாகம் 2
திர்மிதீ பாகம் 3
திர்மிதீ பாகம் 4
திர்மிதீ பாகம் 5
நஸாயீ பாகம் 1
நஸாயீ பாகம் 2
நஸாயீ பாகம் 3
நஸாயீ பாகம் 4
பசாரத் பதிப்பகம்
புஹாரி பாகம் 1
புஹாரி பாகம் 2
புஹாரி பாகம் 3
புஹாரி பாகம் 4
புஹாரி பாகம் 5
முஸ்லீம் பாகம் 1
முஸ்லீம் பாகம் 2
முஸ்லீம் பாகம் 3
முஸ்லீம் பாகம் 4
யூனிவர்சல் பப்ஷளிர்ஸ்
ரஹ்மத் பதிப்பகம்
வகைப்பாடுகள்
வரலாறு
ஜாமிஉத் திர்மிதீ
ஷமாயில் திர்மிதீ
ஸஹீஹுல் புஹாரி
ஸஹீஹ் முஸ்லீம்
ஸிஹாவுஹ் ஸித்தா
https://rahmath.net/product-category/rahmath-releases/
No comments:
Post a Comment