தமிழ்மாமணி அதிரை அஹ்மத் அவர்களின் மறைவையொட்டி தொகுக்கப்பட்ட ”நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்” காணொளி இது. இதனை தங்களின் முகநூல் வாட்சப் இன்னபிற தளங்களில் பகிர அன்புடன் வேண்டுகிறோம்.
கவிஞர் புஹாரி
மர்ஹூம்அதிரை அஹ்மத் மற்றும் தாஜுதீன் அவர்களுடன் நான் .
மறக்க முடியமா அஹ்மது அண்ணன் அவர்களோடு இருந்த நேரங்களை .பட்டுக்கோட்டையில் A Buhari மகனாரின் திருமண வரவேற்பில் சந்தித்ததை .
No comments:
Post a Comment