Monday, June 1, 2020
பெண்ணொருத்தி.., என்னெதிரில் வந்தாள்..,
பெண்ணொருத்தி.., என்னெதிரில் வந்தாள்..,
பெண்ணொருத்தி, என்னெதிரில் வந்தாள்..,
தமிழ்.., பெண்ணொருத்தி.., என்னெதிரில் வந்தாள்..,
தமிழ் பெண்ணொருத்தி, என்னெதிரில் வந்தாள்..,
வண்ணத் தமிழ்.., பெண்ணொருத்தி.., என்னெதிரில் வந்தாள்..,
வண்ணத் தமிழ், பெண்ணொருத்தி, என்னெதிரில் வந்தாள்..,
கண்ணசைவில்.., கோடி.., கோடி.., கற்பனைகள்.., தந்தாள்..,
கண்ணசைவில், கோடி, கோடி, கற்பனைகள், தந்தாள்..,
வண்ணத் தமிழ், பெண்ணொருத்தி, என்னெதிரில், வந்தாள்.., கண்ணசைவில், கோடி, கோடி, கற்பனைகள், தந்தாள்.., வண்ணத் தமிழ், பெண்ணொருத்தி, என்னெதிரில், வந்தாள்..,
ஆஆ..ஆ..ஆ..ஆ.., ஓஓஓ..ஓ..ஓஓ..,ஓஓஓ..,
அழகையெல்லாம், அவள் முகத்தில், கண்டே..ன்.., ஏஏஏ..ஏ.., ஏ..ஏ..ஏ.., ஏஏஏ..ஏ.., ஏ..ஏ..ஏ..,
அழகையெல்லாம், அவள் முகத்தில், கண்டே..ன்..,
ஏஏஏ..ஏ.., வெண்ணிலவில், அழகையெல்லம், அவள் முகத்தில் கண்டேன்,
விழி வீட்டில், மின்னலினால், நிலை, மாறி, நின்றேன், வேல், விழி வீட்டில், மின்னலினால் நிலை மாறி.., நின்றேன்,
வண்ணத் தமிழ், பெண்ணொருத்தி, என்னெதிரில் வந்தாள், கண்ணசைவில், கோடி, கோடி, கற்பனைகள், தந்தாள்,
வண்ணத் தமிழ், பெண்ணொருத்தி, என்னெதிரில் வந்தாள்.., அன்னம் கூட, அவளிடத்தில், வந்து, நடை பயிலும்..,
ஆஆஆ..ஆ..ஆ..ஆ.., ஆண்1:- ஆடல் கலை, இலக்கணத்தை, அறிய வரும், மயிலும்..,
ஓஓஓ..ஓ..ஓஓ..,ஓஓஓ.., ஆண்1:- அன்னம் கூட, அவளிடத்தில், வந்து, நடை பயிலும்.., ஆடல் கலை, இலக்கணத்தை, அறிய வரும், மயிலும்.., இன்னிசையை, பாடம் கேட்க, எண்ணி வரும், குயிலும்..,
ஆஆஆ..ஆ..ஆ..ஆ.., ஓஓஓ..ஓ..ஓஓ..,ஓஓஓ..,
இன்னிசையை, பாடம் கேட்க, எண்ணி வரும், குயிலும்.., இயற்கையெல்லாம்.., அவள் குரலின், இனிமையிலே.., துயிலும்.., இயற்கையெல்லாம்.., அவள் குரலின், இனிமையிலே, துயிலும்,
வண்ணத் தமிழ், பெண்ணொருத்தி, என்னெதிரில் வந்தாள், கண்ணசைவில், கோடி, கோடி, கற்பனைகள், தந்தாள், வண்ணத் தமிழ், பெண்ணொருத்தி, என்னெதிரில் வந்தாள்..,
கன்னல் மொழி.., ஈ..ஈ..ஈ..ஈஈஈ.., பேசி வரும்.., ம்..ம்..ம்..ம்ம்ம்..ம்., கன்னல் மொழி, பேசி வரும்,
கன்னியரின் திலகம்.., கன்னல் மொழி, பேசி வரும், கன்னியரின் திலகம்.., கமலம்.., என் கமலம்.., செங்கமலம்.., கமலம், என் கமலம், செங்கமலம்..,ம்..ம்ம்ம்..,
ஆஆஆ..ஆ..ஆ..ஆ..,
வண்ணத் தமிழ், பெண்ணொருத்தி, என்னெதிரில் வந்தாள், கண்ணசைவில், கோடி, கோடி, கற்பனைகள், தந்தாள், வண்ணத் தமிழ், பெண்ணொருத்தி, என்னெதிரில் வந்தாள்..,
- Vanna thamizh pennoruthi yennarugil vandhal - MOVIE:- PAVAI VILAKKU (பாவை விளக்கு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment