அண்ணன் டாக்டர் #ஹபீபுல்லாஅவர்கள்..
இவர்களின்
எழுத்துக்களை படிப்பது மிகுந்த சுவை.. தெளிந்த
நீரோடை போல அதில் நீந்தி
செல்லலாம்..
மாற்று
மதத்தவரையும் கவர்ந்து, புரியும் விதத்தில் எழுதுவது இவர்களின் சிறப்பு...
அண்ணன் #ரஹீமுல்லா அவர்கள்..
இவர்களின்
எழுத்துக்களை உள்
வாங்குவது கொஞ்சம் சிரமம்...அந்த
தமிழ் நடை தமிழுக்கு புதுசு...பழகி விட்டால் அதுவே
சுகம்...
அண்ணன் #அபூஹாஸிமா அவர்கள்..
இவர்களின்
கட்டுரை கவிதை எல்லாமே சிறப்பு..
அனைவருக்கும்
புரியும் விதத்தில் எழுதுவது இவர்களின் சிறப்பு..
அண்ணன் #அத்தாவுல்லா அவர்கள்..
இவர்களின் கவிதைகள் படிக்க அழகு... புரிந்து விட்டால் ரசனை..
#முஹம்மது_அலி காக்கா
இவர்கள் தான் எழுதுவதை விட பிறரிடம் கிடைத்த நல்ல விஷயங்களை பகர்வதில் முன்னிலை வகிப்பவர்கள்..
காக்கா இவர்களின் வட்டார மொழி பேச்சில் எழுதும் கதை, கட்டுரைகள், உண்மை நிகழ்வுகள்
மிகச் சிறப்பு...
காக்கா இலக்கண இலக்கிய பாங்கில் விவரிப்பது இவர்களின் தனிஅழகு...
#JS என்ற ஜஹபர் சாதிக்அண்ணன்..
இவர்கள்
எழுதும் கவிதைகள் பேரழகு.. பின்னூட்டங்களில்
தாமதிக்காமல் இவர்கள் தரும் விவரங்கள்
பிரமிப்பைத் தரும்...
#அப்துல்_கபூர்
அண்ணன்
உரை நடை செய்தியைக் எதுகை
மோனையோடுச் சொல்வது இவர்களின் தனிச்சிறப்பு...
நண்பன்#புவான்
சிந்தனை கருத்துக்கள் செதுக்குவதாகட்டும் ஹாஸ்யமாகட்டும் சொல்லும் ஸ்டைலே
தனி தான்...
.. சோகம் கூட இவர்களின் பதிவுகளில் ஹாஸ்யமாக வெளிப்படும்..
அண்ணன்
#
இவர்களின்
பதிவுகள் ஒரு கதையோடு துவங்கி நடைமுறை
அரசியல் சினிமா என விரிந்து
செல்லும்.. சுவாரஸ்யமான பதிவாளர்..
தத்துவம், அரசியல், மார்க்கம் ,விஞ்ஞானம்
என பல்சுவை தருபதில் கில்லாடி
இவர்...
தம்பி #இளைய_கவிஞன்
கவிதையை ஊற்று போல் சொறிபவன்..
இன்னும்
பலர் இருக்கிறார்கள்..
அவ்வப்போது எழுதலாம்..
No comments:
Post a Comment