Thursday, March 4, 2021

அல்லாஹ்விடம் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன். அன்பன் காஞ்சி அப்துல் ரவூப் பாகவி

 


Kanchi Abdul Rauf Baqavi

அன்பு முகநூல் நண்பர்களே! சகோதர சகோதரிகளே!

நாள்தோறும் ‌Cisco Webex செயலியின் மூலம் ஆற்றிவரும் திருக் குர்ஆன் விரிவுரை நிகழ்ச்சியின்ஒரு பகுதியாக  நேற்று 04-02-2021 வியாழனன்று ஆற்றிய வசனங்கள் சிலவற்றின் விரிவுரை இது. 

137ஆம் வசனத்திலிருந்து 140 ஆம் வசனம் வரையுள்ள இந்த வசனங்களில் இறைவன், தனது  நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்களின் சமுதாயமான இஸ்ரவேலர்களையும்  ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது கிப்தீ இனத்தாரிடமிருந்தும் காப்பாற்றி அவர்களுக்கு விடுதலையளித்தது பற்றியும் அவர்கள் செங்கடலை அற்புதமான முறையில் கடக்கும்படி செய்தது, அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கியது பற்றியும் விரிவாகக் குறிப்பிடுகிறான்.

நபி மூசா (அலை) அவர்களுக்காகவும் அவர்களின் சமுதாயத்திற்காகவும் இறைவன்  பிளந்து வழிவிடச் செய்தது எதனை? பலரும் நினைப்பது போல் அது நைல் நதியையா அல்லது வேறெதனையுமா?

இந்த முக்கியமான  கேள்விக்கு இந்தக் காணொளியில் விடை காணீர்!

இந்த விரிவுரையை விரும்பினால் லைக் செய்து பின்னூட்டத்தில் உங்கள் ஐயங்களைக் கேட்பதுடன் பிறருக்கும் பகிர்ந்து அல்லாஹ்விடம் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.

அன்பன் காஞ்சி அப்துல் ரவூப் பாகவி

No comments: