Thursday, March 4, 2021

இமாம் அவர்களின் வணிகம், ஆரம்பகாலம் பணி மற்றும் அவர்களின் ஆரம்ப கால இஸ்லாமியப் பணி குறித்தும்

 

அன்பு முகநூல் நண்பர்களே! சகோதர சகோதரிகளே! இமாமுல் அஃளம் அபூ ஹனீபா (ரலி) அவர்கள் குறித்த மூன்றாம் பதிவு இது. இன்று சனிக்கிழமை 09-01-2021. முந்தைய முதல் பதிவு  வியாழன் 06-01-2021 அன்று இடப்பட்டது.

முதல் பதிவு அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சுவாரசிய நிகழ்வு பற்றியதாகும்.

,

 இரண்டாவது பதிவில் இமாம் அவர்களின் பிறப்பு படிப்பு வளர்ப்பு குறித்து கூறப்பட்டுள்ளது‌.

இந்த மூன்றாம் பதிவில் இமாம் அவர்களின்  வணிகம், ஆரம்பகாலம் பணி மற்றும் அவர்களின் ஆரம்ப கால  இஸ்லாமியப் பணி குறித்தும் வழிகெட்ட கூடடங்களின் தவறான கொள்கைகளை எப்படி முறியடித்தார்கள், நாத்திகர்களுக்கு  எப்படி நெத்தியடியாக பதில் கூறினார்கள் என்பதையும்  கூறியுளளேன்.

கேட்டுப் பயனடைந்து பிறருக்கும் பகிரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் அன்பன்


காஞ்சி அப்துல் ரவூப் பாகவீ

No comments: