Monday, March 22, 2021

Haja Gani 57 mins • ஆடிட்டர் மிஸ்கீன் என்னும் ஆளுமையின் மறைவு...

 


—————————————-

திருவாரூரின் முன்னணி பிரமுகரும் புகழ்பெற்ற கணக்காளருமான முஹம்மது மிஸ்கீன் (வயது93) இன்று (23.3.2021) அதிகாலை காலமானார்.

இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன்.

 

திருவாரூர் லயன்ஸ் கண்மருத்துவமனை, ராபியாஅம்மாள் மகளிர் கல்லூரி உள்ளிட்ட பல நிறுவனங்களை உருவாக்கி, வெற்றிகரமாக நடத்தி சமுதாயத்திற்குப் பலனளித்தவர்.


 

உயர்ந்த பண்பாளர். எனது உறவினர். சமுதாயப்பணிக்கு உயர்ந்த ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கியவர்.

 

என்னையும், ஊடகவியலாளர் ஜென்ராம், கவிஞர்அறிவுமதி உள்ளிட்ட ஆளுமைகளையும் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகளிடையே உரையாற்ற வைத்து கௌரவப்படுத்தியவர்.

 

என்னை கல்லூரிக்கு வந்து சந்தித்து நெகிழ வைத்தவர்.

 

பெண்கல்வியைத் தனது பெருங்கனவாய்க் கொண்டவர்.அதை நனவாகவும் கண்டவர்.

 

89 வயதில் முனைவர் பட்டம் பெற்று இளைஞர்களை வியக்க வைத்தவர்.

புகழ்மிகு சென்னை லயோலா கல்லூரியின் துவக்க கால மாணவர்.

 

ஆடிட்டர் மிஸ்கீன் அவர்களின் மறுமை வாழ்வு சிறக்கப் பிரார்த்திப்போம்



---------------------------------------------------------------------



ஆடிட்டர் மிஸ்கீன் என்னும்

ஆளுமையின் மறைவு...

—————————————-

திருவாரூரின் முன்னணி பிரமுகரும் புகழ்பெற்ற கணக்காளருமான முஹம்மது மிஸ்கீன் (வயது93) இன்று (23.3.2021) அதிகாலை காலமானார்.

இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன்.

எங்களது உடன்பிறவா அண்ணன் மற்றும் எங்களது ஆடிட்டர் .அவர்களது தொடர்பு அவர்களது தந்தையும் எங்களது தந்தையும் நண்பர்களாக இருந்ததிலிருந்து தொடர்கின்றது .

படித்து முடித்து சில ஆண்டுகள் சைகோனில் இருந்து பின்பு இந்தியாவில் தனது தொழிலை தொடர்ந்தார் .அவரது சேவைகள் அதிகம் .திருவாரூர் கண் மருத்துவமனை மற்றும் பெண்கள் கல்லூரி இவரது சிறந்த முயற்ச்சியால்   வந்தன

S.M.Miskeen

Oct 5, 2019, 3:10 PM (17 hours ago)

from: S.M.Miskeen

to me

My dear Brother,

After a long time I have heared the aged voice of brother Abdul Hakim yesterday. Now your kind and noble words

in your usual poetic version made me extremely happy. I still remember the majestic appearance of your

father. Every time I visit Mayuram I never missed the homely meals with Shabbir Annan. Our Syed was a legend . I never forget Latiff

and his jovial words. I was one of the family members. R.Aziz and his brothers , Adelpy Hoted Hameed Annan are still live with me.

I once again thank you for your love and affection.

From: Mohamed Ali Jinnah

Sent: Thu, 03 Oct 2019 10:45:23

To: "S.M.Miskeen"

பட்டய கிளப்பும் இந்த

பட்டய கணக்காளர்,அறுபது

ஆண்டுகள் தன் தொழிலில்

வெற்றி கொடி நாட்டியவர்..

தள்ளாத வயதென்று,ஓரறையில்

முடங்காமல்,கல்வி தாகம்

அடங்காமல்,கல்லூரி ஒன்றை

திறம்பட நடத்தும் கல்வித்தந்தை..

தொண்ணுறு வயதில் இன்று

வணிகவியலில்,முனைவர் பட்டம்

பெற்று,இளைஞர்கள் பலருக்கு

உத்வேகம் ஊட்டியுள்ளார்...

கண்ணூறு படாமல் உங்களை

அல்லாஹ் காத்திடுவான்..

வண்டாம்பாளையத்தில் ஏழைகள்

பலருக்கு,கண்ணொளி தந்த

ஆரூரின் அரிமா நீங்கள் ..

உங்கள் அனுபவ அறிவு

மாணவ மாணவியருக்கு

வழிகாட்டும் ஒளிவிளக்காய்

என்றும் பிரகாசிக்கட்டும்..

வாழ்க பல்லாண்டு

வளர்க உங்கள் கல்வி

பணி,வாழ்த்துகிறோம்.!!

https://nidurseasons.blogspot.com/2019/10/blog-post_93.html

https://avaratharsiraj.blogspot.com



No comments: