Friday, September 15, 2017

எமக்கு சுவனத்தை அல்லாஹ்விடம் சண்டை போட்டு வாங்கித் தரவென ....

பெற்றோர்களான எமக்கு சுவனத்தை அல்லாஹ்விடம் சண்டை போட்டு வாங்கித் தரவென என் மகள் முன்னதாக ரப்பிடம் சென்று விட்டாள் போலும்.
உங்களது மனமார்ந்த ப்ரார்த்தனைகள் எங்கள் குடும்பத்திற்கு இப்போது மிக அவசியம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ரப்பனா தகப்பல் மின்னா.
இன்னக அன்தஸ் ஸமீஉல் அளீம்.

Abdul Kader Abukka 
========================================

இந்த நிலையிலும் தன்னை படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தி தொழுகும் நிலை
மனதை மிகவும் பாதிக்கின்றது /
 நான் எனது வாழ்வில் இப்படி இறைபக்தி பார்த்ததில்லை
அல்லாஹ் அவருக்கு சுவனத்தைத் தர இறைஞ்சுவோம்
வல்லநாயன் இவர்கள் குடும்பத்திற்கு நிறைந்த மனநிம்மதியையும், அழகிய பொறுமையையும் தந்தருளுவானாக.!
இறைவனின் மிகப் பெருங்கருணையால் அருமைமகளாரை சுவனத்தில் உயர்வான பிர்தவ்ஸில் நுழைவிப்பானாக.!
ஆமீன் /

No comments: