Saturday, May 9, 2020

இஃப்தாருக்கு தந்த அன்பளிப்பு

கத்தாரில் கத்தார்ஏர்வேசில் பொறியாளராக இருக்கும் எனது சகோதரி மகன்




புர்கானுக்கு Burhan Deen அவரது நண்பர்கள் இஃப்தாருக்கு வீடு தேடி வந்து தந்து அன்பினை வெளிப்படுத்திய நண்பர்கள்.

வெளி நாட்டில் இருந்து இன மத வேறுபாடு பாராமல் நமது மாற்று வழிபாடு சகோதர்களின் பாசங்கள் காலம்தொட்டு தொடர்வதுபோல் தொடரட்டும்.
அன்புடன்,

 முகம்மது அலி ஜின்னா

No comments: