Monday, May 11, 2020

பிரான்ஸில் கொரோனவில் இறந்த முஸ்லிம்களை இஸ்லாமிய முறைப்படி கஃபனிட்டு முஸ்லிம்களுக்கு ஒதுக்கபட்ட இடத்தில் ஜானசா தொழுகை நடத்தி அடக்கம் செய்யப்படுகிறது

 பிரான்ஸில் கொரோனவில் இறந்த முஸ்லிம்களை இஸ்லாமிய முறைப்படி கஃபனிட்டு முஸ்லிம்களுக்கு ஒதுக்கபட்ட இடத்தில் ஜானசா தொழுகை நடத்தி 
அடக்கம் செய்யப்படுகிறது

#பிரான்ஸில் எந்த ஒரு மருத்துவமனையும்
கொரோனாவில் இறந்தவர்களை மைய்யத்தை தரமாட்டோம் என்றோ
மைய்யத்தை எரித்து விடுவோம் என்றோ யாரும் எங்கும் எனக்கு தெரிந்தவரை சொல்லவே இல்லை

#ஆனால் இதற்கு மாற்றமாக
ஊரில் சிலர் பிரான்ஸில்
குரோனாவில் இறந்தவர்களை எரிப்பதாகவும்
#மருத்தவமனைநிர்வாகம் மைய்யத்தை தரமாட்டோம் என்றும் மறுப்பதாகவும்
சிலர் உண்மைக்கு மாறாக #பொய்சொல்லிக்கொண்டு அலைகிறார்கள்

#ஏன் உங்களுக்கு இந்தவேளை
அல்லாஹ்வை #பயந்துகொள்ளுங்கள்



#பிரான்ஸ் மனிதநேயமிக்கவர்கள்!

#மாட்டுக்கறி வைத்துருந்தான் என்று அடித்து கொள்வதோ பெண்களை உயிரோடு கொளுத்துவதோ இங்கு இல்லை

#எப்போதும் இங்கு இறந்தவர்களை அவர் அவர் மத வழக்கபடியே
அடக்கம் செய்வது போன்று
இப்போதும் நடக்கிறது

'#சிலர் ஊரில் எந்த ஆதாரத்தில் அப்படி சொல்கிறார்கள் என்று
தெரியவில்லை ! நீங்கள் அப்படி சொல்வது சமந்தபட்டவர்களுக்கு மனம் எப்படி வேதனை படுகிறதுதெரியுமா?
#அல்லாஹ்போதுமானவன்

#நீடூர்அபுஅய்மன்

No comments: