Saturday, March 28, 2020

MY BIO..Iskandar Barak



நான் நானாகவே
இங்கே யாருக்கும் என் உரிமையில் இடமேயில்லை
.....................................................

பெயர் .. இஸ்கந்தர் பாரக்

ஊர் .. திண்டுக்கல் டூ மதுரை ரோட்டில் கிராமம்

படிப்பு . .. வேண்டாம் வெளியே சொல்ல..

வேலை .. SITE ADMINISTRATOR From 2005 until NOW 15 வருடமாக ஒரே கம்பெனியில் .. கத்தார் நாட்டில்

மொழி .. ஆங்கிலம் அரபிக் ஹிந்தி உர்து மளையாளம் மற்றும் தமிழ்

குடும்பம் .. மனைவி மகள் மகன்

லட்சியம் ..
மனசாட்சிக்கும் நான் நம்பும் கடவுள் சாட்கிக்கும் பயந்து நானும் அனுபவித்து பிறரையும் அனுபவிக்கப்பார்த்து வாழ்வதே


பிடித்தது ..
ஊர் சுத்துவதும் விரும்பிய உணவை தேடி பிடித்து உண்பதும் ஜாலியாக கேஷூவலாக வேலை செய்யுமிடத்திலும் குடும்பத்திலும் பேஸ்புக்கிலும் பழகி சாதாரண சராசரி மனுசனாயிருப்பது

பிடிக்காதது ...
யாரின் புகழ்ச்சியும்
யாரின் இகழ்ச்சியும்
யாருக்கும் அனாவசியமாய் தொந்தரவு தருவதும் இஷ்டமில்லாமல் கஷ்டம் தருவதுமாகும்.

என் வாழ்வில் நான் இழந்த பெரும் இழப்பு ..

கஷ்டப்பட்ட நேரத்தில் கூட வாழ்ந்து
நல்லாயிருக்கும் நேரத்தில் இல்லாமல் போன என் அம்மா.

அனைத்து நட்புக்களையும் நேசிப்பவன் நான் என்றாலும் இவர்களின் பெயர் குறிப்பிடக்காரணம் ...

அவர்களை நான் அறிவேன்
அவர்கள் என்னை நன்றாகவே அறிவார்கள்
அனைத்து நட்புக்களையும் நேசிப்பவன் நான் என்றாலும் இவர்களின் பெயர் குறிப்பிடக்காரணம் ...
இந்த பத்தாண்டு நட்பில் மிகவும் பிடித்த என் மதிப்பிற்குரிய ..........தோழர்கள்
நீடுர் முஹம்மது அலி 


மற்றும் (பலர் இந்த லிங்கில் பார்க்கலாம் முழு விவரம் )
https://www.facebook.com/break.iskandar/posts/2708332502771641
MY BIO..

இதுபோன்றதொரு நம்பிக்கை பழக்கம் நட்பை உருவாக்கும் யாவரும் எனக்கு நெருக்கமானோரே மற்றபடி பெயர் குறிப்பிடப்படவில்லையென வருந்தவேண்டாம் தோழமைகளே.

இதுவே நான் ..

இப்படிக்கு ..
இஸ்கந்தர் பாரக்
தோஹா கத்தார்.
இதுபோன்றதொரு நம்பிக்கை பழக்கம் நட்பை உருவாக்கும் யாவரும் எனக்கு நெருக்கமானோரே மற்றபடி பெயர் குறிப்பிடப்படவில்லையென வருந்தவேண்டாம் தோழமைகளே.

இதுவே நான் ..

இப்படிக்கு ..
இஸ்கந்தர் பாரக்
தோஹா கத்தார்.

No comments: