Friday, September 6, 2019

That is the power of being a teacher/ ஆசிரியருக்கு மரியாதை...

This is interesting info :  1994  The President of India, Shri Shankar Dayal Sharma visited Muscat on an official trip -  When the Air India flight landed, 3 rather unusual incidents took place:

1. The Sultan of Oman never goes to the airport to receive dignitaries of any country - never. But he made an exception this time and went to the airport to receive the President of India!

2. When the flight landed, the Sultan of Oman climbed up the steps and received the President from his seat!

3 . After alighting the flight there was a car with the chauffeur standing. But the Sultan signalled the driver to move and he himself drove the car with President as his passenger!

Later when the reporters questioned the Sultan why he broke so many protocols, the Sultan replied, “I did not go to the airport to receive Mr. Sharma because he was India’s President. I studied in India and learnt so many things, when I was studying in Pune, Mr. Sharma was my Professor - that is why I did this!”

That is the power of being a teacher


ஆசிரியருக்கு மரியாதை...

1994 ம் வருடம்..
அன்றைய இந்திய ஜனாதிபதி சங்கர் தயாள் ஷர்மா அரசு முறை பயணமாக ஒமான் சென்றார்.. மஸ்கட் விமான நிலையத்தில் சங்கர் தயாள் சர்மா சென்ற விமானம் தரையிறங்கிய போது நடைபெற்ற சம்பவங்கள் ஒமான் பத்திரிக்கையாளர்களுக்கு வியப்பை தந்தது..

** எந்த வெளிநாட்டு பிரதிநிதிகளையும் வரவேற்க விமான நிலையம் வருகை தராத ஒமான் சுல்தான் நேரடியாக வந்திருந்தார்...
** விமானம் தரையிறங்கிய உடன் விமானத்துக்குள்ளேயே சென்று சங்கர் தயாள் சர்மாவை இருக்கையிலேயே வரவேற்று அழைத்து வந்தார்..
** இந்திய ஜனாதிபதியை அழைத்து செல்ல வந்திருந்த சொகுசு காரின் ஓட்டுநரை விலக்கி விட்டு தானே சங்கர் தயாள் சர்மாவுக்காக காரை ஓட்டினார் ஒமான் சுல்தான்..

ஒமான் பாதுகாப்பு துறையினரின் மூன்று புரோட்டாகால் நடவடிக்கைகளை சுல்தான் மீறியுள்ளதை சுட்டிக்காட்டிய போது தனது இளமைக்காலத்தில் இந்தியாவில் புனே பல்கலைகழகத்தில் படித்ததாகவும் அங்கு சங்கர் தயாள் சர்மா தனக்கு ஆசிரியராக பணியாற்றியதாகவும் கூறிய ஒமான் சுல்தான், எனது ஆசிரியருக்கு செய்யும் மரியாதை இது என்றும் கூறி ஆச்சர்யப்பட வைத்தார்..
Colachel Azheem

No comments: