Saturday, September 21, 2019

Portugal போர்ச்சுகல் நாடு


போர்ச்சுகல் அமைதி நிறைந்த நாடு
 ஐரோப்பாக் கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் ஐபீரியத் தீவக்குறையில் உள்ள வளர்ச்சியடைந்த ஒரு நாடு
----------------------------------------
கோவா மாநிலம், 1961 வரை போர்ச்சுகீசிய காலனிப் பிரதேசமாக இருந்தது. அதற்கு முன்பாக சுமார் 450 ஆண்டுகள் போர்ச்சுகீசியர்கள் கோவா பிரதேசத்தைத் தங்களின் காலனியாக ஆண்டு வந்தனர்.1947-ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற போதும், அதற்குப் பின்னரும் கூட கோவா போர்ச்சுகீசிய காலனியாகவே தொடர்ந்து இருந்து வந்தது.

ஆனால், இந்திய அரசாங்கம், போர்ச்சுகல் கோவாவை விட்டு வெளியேற வேண்டும் என கடுமையாக கெடு விதித்ததைத் தொடர்ந்து, 1961-இல் கோவாவை போர்ச்சுகீசியர்கள் கைவிட்டனர். அதைத் தொடர்ந்து இந்தியாவின் ஒரு மாநிலமாக கோவாவும் இணைக்கப்பட்டது.



கோவாவுக்கும், போர்ச்சுகலுக்கும் இடையில் இருந்த 450 ஆண்டுகள் காலனித்துவ ஆட்சியின் காரணமாக பல கலப்புத் திருமணங்கள் நடைபெற்றன. இன்றும் கோவாவில் போர்ச்சுகீசிய கலாச்சாரமும், சில நடைமுறைகளும், வரலாற்றுச் சின்னங்களும் நிலைத்து நிற்கின்றன.
https://selliyal.com/archives/142607

No comments: