180க்கும் மேற்பட்ட ஆசிரியப் பெருமக்கள் .20க்கும் மேற்பட்ட அலுவலர்கள்.
5500 மாணவச்செல்வங்கள்...
இரண்டு பெரிய கல்வி நிலையங்கள்.
முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி.
கோல்டன் ஜூபிலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
140 கண்காணிப்பு கேமராக்கள்.
மாணவியருக்கு தனி வகுப்பறைகள்....பெண் ஆசிரியர்கள்.
ஆண் , பெண்மக்களுக்கு தனித்ததனியே தொழுகை நடத்திட உரிய வசதிகள்..பள்ளிவாசல்.
இறைவன் அருளால் வருங்காலத்தில் ......
அல் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ......
அனைத்து மாணவர்களும் தங்கி படித்திட ......
ஹாஸ்டல் வசதிகள்....
கூடைப்பந்து....
டென்னிஸ்....
மற்றும் நீச்சல் குளம்.
தினமும் சந்திக்கும் பல்வேறு நிகழ்வுகள்.
தரமான கல்வி.
இலக்கிய அரங்குகள்....
மத நல்லிணக்க நடவடிக்கைகள்....
மாணவர்களுக்கு உலகத்தின் மீதான பார்வை.... உள்ளிட்ட இலக்கில் பயணம் செல்கிறது.
No comments:
Post a Comment