*அஸ்ஸலாமு அலைக்கும்.*
*இந்த நூற்றாண்டின் மாமேதைகளில் ஒருவரான*
_*அஷ்ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ்*_
அவர்கள், சவூதி அரேபியா ரியாத் நகரில் *1910 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார்கள்.*
தமது 20ஆம் வயதில் தன் இருகண்களின் பார்வையையும் இழந்தார்கள். தமது பருவ வயதிலேயே திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தார்கள்.
ஷரீஆ துறையிலும், மொழி துறையிலும் தேர்ச்சி பெற்ற அவர்கள் 1931 ஆம் ஆண்டு
*சவூதி அரேபியாவின் நீதிபதியாக தேர்வு செய்யபட்டார்கள்.*
மேலும் 1992 ஆம் ஆண்டு தமது வஃபாத் வரையில் சவூதி அரேபியாவின் பொது முஃப்தியாக பனியாற்றி வந்தார்கள்.
*அல்லாஹுத்த'ஆலா அவர்களின் அணைத்து சேவைகளையும் ஏற்று அவர்களுக்கு சொர்க்கத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த அந்தஸ்தை தந்தருள்வானாக!.* 🌹
(இன்று நவம்பர் 13,
அந்த மாமேதையின் நினைவாக, அவர்களின் பிரசங்கத்தில் ஒன்றை இங்கு பதிவிடுகிறேன். இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் இதனை படித்து பயன்பெற வேண்டும்.).
*அல்ஹம்துலில்லாஹ்.*
🌎🍁🌿⬇
No comments:
Post a Comment