Saturday, April 25, 2020

ரு கையில் செய்வது மறு கைக்கு தெரியாமல் செய்வது மிகவும் சிறப்புடையது

: இஸ்லாமிய இரத்த பந்த உறவுகளே இந்த ஆண்டு கால சூழ்நிலையால் நிறைய இஸ்லாமியர்கள் ஏதும் சொல்ல முடியாத வறுமையில் இருக்கின்றார்கள் ஆகையால் 2020 இந்த கண்ணியமிக்க ரமலானில் உங்களது தர்மங்களை உடன்பிறந்தோர் உற்றார் உறவினர் அண்டை வீட்டுக்காரர்கள். நமது தெருக்களில் மற்றும் அருகில் உள்ள தெருக்களில் வசிப்பவர்களுக்கும் நிறைய கொடுங்கள் அவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் அல்லாஹ்விடம் மட்டுமே(துஆ) கேட்கின்றன. ஆகையால் சில இயக்கங்கள் மூலம் செய்வதினால் வசூல் செய்பவர்கள் 20%  30% 40% வரை எடுக்கலாம் எடுக்காமல் கூட இருக்கலாம் ஆகையால் தாங்கள் தாங்களாகவே செய்தால் மிகவும் நல்லது நன்றாக யோசனை செய்து   அல்லாஹ்வுக்கு பயந்து செயல் படுங்கள் 💐ஒரு கையில் செய்வது மறு கைக்கு தெரியாமல் செய்வது மிகவும் சிறப்புடையது 💐தாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் எந்த இயக்கத்திற்கு வேண்டுமானாலும் எப்போதும் செய்வதையும் நிறுத்தாமல் மேற்கூறியவாறு நமது இஸ்லாமிய உறவுகள் இந்த ஆண்டு ரமலான் எப்படி போகும் என்பவர்களுக்கு தனிபட்ட முறையில் தாங்களே நேரில் சென்று உதவுங்கள் அல்லாஹ் உங்களுக்கு அதை  பல மடங்காக பெருக்குவான்.  💐


ஆதாரம்.

🌙🐪🌾"அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்." ☄️☄️☄️🌠
(அல்குர்ஆன் : 2:261)
[23:11, 25/04/2020] TAJ. PADAKAR: தங்கத்திற்குரிய ஜகாத்
எண்பத்தியேழரை கிராம்
தங்கத்திற்கு – 2 கிராம் 187.5
மி.கி.
11 பவுனுக்கு 2 கிராம் 250
மி.கிராம்
12 பவுனுக்கு 2 கிராம் 400 மி.
கிராம்
13 பவுனுக்கு 2 கிராம் 600 மி.
கிராம்
14 பவுனுக்கு 2 கிராம் 800 மி.
கிராம்
15 பவுனுக்கு 3 கிராம்
16 பவுனுக்கு 3 கிராம் 200 மி.
கிராம்
17 பவுனுக்கு 3 கிராம் 400 மி.
கிராம்
18 பவுனுக்கு 3 கிராம் 600 மி.
கிராம்
19 பவுனுக்கு 3 கிராம் 800 மி.
கிராம்
20 பவுனுக்கு 4 கிராம்
25 பவுனுக்கு 5 கிராம்
30 பவுனுக்கு 6 கிராம்
35 பவுனுக்கு 7 கிராம்
40 பவுனுக்கு 1 பவுன்
50 பவுனுக்கு ஒன்னேகால்
பவுன்
60 பவுனுக்கு ஒன்றரை பவுன்
70 பவுனுக்கு ஒன்னே
முக்கால் பவுன்
80 பவுனுக்கு இரண்டு பவுன்
90 பவுனுக்கு இரண்டேகால்
பவுன்
100 பவுனுக்கு இரண்டரை பவுன்

📔ஜகாத் விபரம்📔
🔹Rupees. 👉Rs.          Ps.
🔹100.        👉 2.           50
🔹200         👉5.            00
🔹300         👉7.            50
🔹400.        👉 10.         00
🔹500.        👉12.          50
🔹600.        👉15.          00
🔹700.        👉17.          50
🔹800.        👉20.          00
🔹900.        👉22.          50
🔹1000.      👉25.          00ந்
🔹1500.      👉37.          50
🔹2000.      👉50.          00
🔹2500.      👉62.          50
🔹3000.      👉75.          00
🔹3500.      👉87.          50
🔹4000.      👉100.        00
🔹4500.      👉112.        50
🔹5000.      👉125.        00
🔹5500.      👉137.        50
🔹6000.      👉150.        00
🔹6500.      👉162.       50
🔹7000.    👉175.        00
🔹7500.       👉187.       50
🔹8000.       👉200.       00
🔹8500.       👉212.       50
🔹9000.       👉225.       00
🔹9500.       👉237.       50
🔹10000.     👉250.      00
🔹15000.     👉375.      00
🔹20000.     👉500.      00
🔹25000.     👉625.      00
🔹30000.     👉750.      00
🔹35000.     👉875.      00
🔹40000.     👉1000.    00
🔹45000.     👉1125.    00
🔹50000.     👉1250.    00
🔹55000.     👉1375.    00
🔹60000.     👉1500.    00
🔹65000.     👉1625.    00
🔹70000.     👉1750.    00
🔹80000.     👉2000.    00
🔹90000.     👉2250.    00
🔹1 lakh.      👉2500.    00
🔹2 lakh.      👉5000.    00
🔹3 lakh.      👉7500.    00
🔹4 lakh.      👉10000.  00
🔹5 lakh.      👉12500.  00
🔹6 lakh.      👉15000.  00
🔹7 lakh.      👉17500.  00
🔹8 lakh.      👉20000.  00
🔹9 lakh.      👉22500.  00
?
?10 lakh.    👉25000. 00
🔹20 lakh.    👉50000. 00
🔹30 lakh.    👉75000. 00
🔹40 lakh.    👉1 lakh.
🔹50 lakh.    👉1 lakh 25000
🔹1 crow.     👉2 lakh 50000
🔹2 crow.     👉5 lakh.

இமாம் :பஜ்லூர் ரஹ்மான். ஆலிம் ரப்பானி  பனைக்குளம்


தகவல் தந்தவர்  TAJ. PADAKAR

No comments: