Sunday, April 19, 2020

சவுதி அறிஞர் ஆபிதி சஹ்ரானி தன்னை ட்விட்டரில் பின்பற்றுபவர்களைக் கேட்டுக்கொண்டார்.

Haji Mohamed Arif Maricar

வாழ்த்துக்கள்.

ஜி.சி.சி.யில் பணிபுரிபவர்கள் முஸ்லிம்கள் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) ஆகியோருக்கு எதிராக வெறுப்பை பரப்புகின்ற அனைத்து இந்துத்துவாவினர் பெயர்களையும் பட்டியலிடுமாறு சவுதி அறிஞர் ஆபிதி சஹ்ரானி தன்னை ட்விட்டரில் பின்பற்றுபவர்களைக் கேட்டுக்கொண்டார்.

அவர் Send Hindutva Back home என்ற ஹேஸ் டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், வளைகுடா நாடுகளில் மில்லியன் கணக்கான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் சிலர் COVID__19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் அனைத்து உதவிகளும் சிகிச்சைகளும் இலவசமாக இங்கு அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாத கும்பல்கள் முஸ்லீம் குடிமக்களுக்கு எதிராக குற்றங்களைச் செய்கின்றனர்". என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதவெறியை தூண்டும் விதமாக இஸ்லாத்திற்கு எதிராக கருத்துப் பதிபவர்களின் பதிவுகளை ஸ்க்ரீன் ஷாட் செய்து தம்முடன் பகிருமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவரது அழைப்புக்கு பதிலளித்த அவரைப் பின்தொடரும் வளைகுடா நாடுகளின் முக்கியஸ்தர்கள் மத்திய கிழக்கில் பணிபுரியும் ஊழியர்களின் மதவாத போக்குகள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிராக பரப்பப்படும் பதிவுகளின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிரத் தொடங்கியுள்ளனர்.

https://www.siasat.com/list-all-hindu-supremacists-working…/

https://twitter.com/ZahraniAbidi/status/1249422553296318464?s=20
---------------------------------------------------------------------------------------------------
There is something going on behind the screen. There is many gulf Royal family already shown deep displeasure the way Muslims are getting treated in India.

No comments: