கீழான மனம்
பல புகழ் மொழிகளை ஏற்றதால்
(அகந்தையால்)
ஒரு பிர்ஔன் ஆக்கப்பட்டு விட்டது.
பணிவுடன் நட.
அடக்கி ஆளாதே.
உன்னால் இயன்றவரை அடிமையாக இரு.
அரசனாகாதே.
அடியை தாங்கு.
பந்தாக ஆகு.
பந்தடிக்கும்
மட்டையாக ஆகாதே.
இன்றேல்,
உன்னுடைய கம்பீரமும், அழகும்,
உன்னை விட்டு அகன்றதும்,
(உன்னை புகழ்ந்து பேசிய)
அதே
"நேசர்களால்
நீ இகழப்படுவாய்"
கிதாபுல் மஸ்னவீ:-
வாட்சப் வரவு
No comments:
Post a Comment