Thursday, May 31, 2018

இளமையின் முக்கியத்துவம் / முஹம்மது இஸ்மாயில் ஹஜ்ரத் அவர்களது சொற்பொழிவு...

இளமையின் முக்கியத்துவம் அது எப்படி பயன்பட வேண்டும் இப்போது எப்படி பயன்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை   நீடூர்நெய்வாசல்_ஜும்ஆ_மேடையில்  முஹம்மது இஸ்மாயில் ஹஜ்ரத் அவர்களது சொற்பொழிவு...



இளமை என்பது ஒரு அற்புதமான சக்தி. இந்த உலகில் நடை பெற்ற எந்த ஒரு புரட்சியும் சமூக மாற்றமும் மறுமலர்ச்சியும் இளைய சக்தியினாலேயே சாத்தியமாகி இருக்கிறது.

இளைஞர்களை கண்கானிப்பதும் கட்டுப்படுத்துவதும் அறிவுரை கூறுவதும் மட்டுமல்ல
இளைஞர்களை மதிப்பதும், அவர்களது சிந்தனைகளுக்கும் செயலபாடுகளுக்கும் ஊக்கமளிப்பதும் அவசியம்

 அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உடலில் ஒரு சதைத் துண்டு உள்ளது. அது சீர்பெற்று விட்டால், உடல் முழுவதும் சீர்பெற்று விடும். அது கெட்டு விட்டால் உடல் முழுவதும் கெட்டு விடும். அதுதான் உள்ளம் ‘ (புகாரி, முஸ்லிம்)- நபி மொழி

நன்றி
வீடியோ உதவி செய்த  Nidur AbuAymanஅபுஅய்மன் அவர்களுக்கு

அன்புடன் ,
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness.

No comments: