A.M தாலிப்
மாயவரம்
பக்கம் வடகரையைச்சேர்ந்த மலேசியாவில் தொழில் செய்து வந்தவர்
பாடுவதில் மிகவும் விருப்பமுள்ள நல்ல
குரல் வளமும் பெற்றவர் 1970,72 களில்
தாயகம் வந்த போது இன்றைய
இசையமைப்பாளர் AR ரஹ்மான் அவர்களின் தந்தையின்
இசை வழியாக சுமார் 12 பாடல்களை
பாடி இசைதட்டாக வெளிவந்து பிரபலமானவர் ஆனால் மற்ற பாடகர்களைப்போல்
மேடைகளில் பாடியதில்லை
தமிழ் சினிமாவில் கூட 79 , 80 களில் ப்ரியா படத்தில்
இளையராஜா ஸ்டீரியோ முறையில் பாடல்களை முதல் முதலில் அமைத்துத்தந்தார்
ஆனால் அதற்கு முன்பே இவர்
ஸ்டீரியோ முறையில் பாடல்களைப்திவு செய்து மக்கள் மத்தியில்
யார் இந்த பாடகர் என்ற
கேள்வியை கேட்டு ஆச்சரியப்படுத்தியவர்
அவர்பாடிய பாடல்கள்
1 இருள்
சூழும் நேரம் ஔியாக வந்தாய்
இறையோனின் தூய மறைகாத்து நின்றாய்
நபி மணியே எங்கள் நாயகமே
2 வான்மேவும்
வல்லோனின் புகழ் பாடுவோம் தீன்
கூறும் மறைவேதம் தினம் ஓதுவோம் திருக்குர்ஆன்
நமக்களித்த வரம் அல்லவா
3 இன்ஷாஅல்லாஹ்
அல்லஹ் இன்ஷாஅல்லாஹ்
4 அருளான
அன்பான அல்லாஹுவே
5 தென்னத்தின்
திரு விளக்கு தெய்வம் தந்த
ஔி விளக்கு
6 அல்லாஹ்வின்
தூதே அருள் தீபமே எங்கள்
யா நபி
7அல்லாஹ்அல்லாஹ்
எல்லாம் வல்ல இறைவன் ஒருவன்
நீதானே
8 எத்தனை
ஆயிரம் நபிகள் வந்தனர் இப்புவி
மீதினிலே
9 அல்லாஹ்வைத்தவிர
யாரிடமும் கையேந்திவிடாதீர்கள் அவன் அள்ளி அள்ளித்தரும்
வள்ளல் என்பதை மறந்துவிடாதீர்கள்
10 செல்வோம்
செல்வோம் செம்மல் நபியே கண்டு
வருவோம் நம் சிந்தை கமழும்
மதீனா
11வானில் உதித்த வெண்மணிபோல் தீனில் உதித்த ஜோதியே வையம் புகழும் மக்காவிலே வாழும் இறைவன் தூதரே
No comments:
Post a Comment