அன்பு முகநூல் நண்பரகளே! சகோதர சகோதரிகளே!
மூன்று
மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றுவரும் இணையவழி திருக்குர்ஆன் விரிவுரையின் ஒரு பகுதியாக,
அத்தியாயம்
ஆல இம்ரானின்
164ஆம்
வசனத்தில்
அல்லாஹ்
என்ன கூறுகின்றான்?
அண்ணல்
நபி (ஸல் )படித்த பல்கலைக் கழகம் எது?
அவர்களுக்கு
ஒழுக்கம் கற்பித்தவர் யார்?
இவ்வசனத்தில்
இறைநம்பிக்கையாளர்கள்
மீது அல்லாஹ் பொழிந்தததாகக் கூறும் மாபெரும் உபகாரம் எது?
இறுதித்
தூதரின் உயரிய பணிகள் என்னவாக இருந்தன என்று இவ்வசனம் கூறுகின்றது?
"அவர்
விசுவாசிகளுக்கு வேதத்தையும் ஹிக்மத் எனும் ஞானத்தையும் கற்றுத் தருவார்"என்பதில் உள்ள "ஹிக்மத்-ஞானம்" என்பதின் சரியான பொருள் என்ன?
தெளிவான,
திருப்திகரமான விளக்கத்தை அறிந்திட இந்தக் காணொளியைப் பாரீர்!
திருக்குர்ஆன்
அறிவை நீங்களும் பெற்று பிறருக்கும் பகிர்ந்து இறையருளைப் பெறுவீர்!
இவண்
காஞ்சிஅப்துல்
ரவூப் பாகவி
தாருல்
பயான்
புனித குர்ஆன் அகாடமி
No comments:
Post a Comment