Monday, December 14, 2020

இரானுக்கு ஏன் மோதி முக்கியத்துவம் அளிக்கிறார்?

 

இரானுக்கு ஏன் மோதி முக்கியத்துவம் அளிக்கிறார்?

மத்திய கிழக்கில் இரான் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. மேலும் இந்தியாவின் செல்வாக்கு அங்கு படிப்படியாக குறைந்து வருகிறது. கூடவே, சீனாவுக்கு ஆதரவாக விஷயங்கள் வலுவாக முன்னேறி வருகின்றன. இது தவிர, இந்தியாவும் நீண்ட காலமாகவே, இரானுடனான நட்பை மேலும் அதிக உயரத்திற்கு கொண்டுசெல்ல தயங்கிவந்தது.”

No comments: