Wednesday, December 9, 2020

கனடாவுக்கு வர எவ்வளவு செலவாகும்?

 

கனடாவுக்கு வர எவ்வளவு செலவாகும்?

https://www.youtube.com/watch?v=KGN-RuBT85g&t=25s

இந்தப் பெண்ணை எனக்குத் தெரியும். சில வருடங்களுக்கு முன் கனடாவுக்கு வந்தார்.

வக்கீலுக்கு படித்துவிட்டு கனடா வந்த பெண்.

திருநெல்வேலி என்று நினைவு. என் பட்டிமன்றத்தில் ஒருமுறை பேசினார்.

ஒரு YouTube Channel தொடங்கி நிறைய தகவல்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

அறிவதன் பொருட்டு நீங்கள் தாராளமாக இந்த வீடியோக்களைக் காணலாம்.

இறுதியாக கனடிய அரசின் அன்றைய சட்டம் என்ன என்பதை கனடிய வலைத்தளம் சென்று உறுதி செய்து கொள்வது நலம்.

கனடிய  வலைத்தளம் சொல்லாத நமக்கான சில தகவல்களை இப்பெண் அழகாகவே சொல்கிறார்.

பயன் பெறுங்கள், வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி

No comments: