Sunday, December 20, 2020

பரோட்டா போட கற்றுக் கொடுக்கும் பயிற்சி மையம்

 பரோட்டா போட கற்றுக் கொடுக்கும் பயிற்சி மையம்

"நான் பொறியியல் படிப்பு படிச்சு முடிச்சேன். அதை விட பரோட்டா மாஸ்டரா இருந்தா நல்ல சம்பளம் கிடைக்கும்னு சொன்னாங்க. அதான் பரோட்டா போட கத்துக்குறேன். வெளிநாட்டுல போய் வேல பாக்கலாம்னு இருக்கேன்" - இளைஞர்களை கவரும் பரோட்டா பயிற்சி மையம்.

No comments: