Yembal Thajammul Mohammad
"மழை பெய்யும்போது வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் ...."
*******
மதீனா முனவ்வராவில் கடுமையான மழையின் காரணமாக வைகறை - ஃபஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லும்போது "Hayya allal Falah"- என்று சொல்வதற்குப் பதிலாக
"Assalahtu fee Rihalakum" என்று கூறப்பட்டது.
இதன் அர்த்தம் "தங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள்” என்பதாகும்.
இது நபி பெருமானார் (Saws - Peace be upon him) அவர்களின் நன்னடைமுறைகளில்- சுன்னத்துகளில்- ஒன்றாகும்.
இந்த சுன்னத்தான காரியத்தை (எம்பெருமானார் ரசூலுல்லாஹ்- ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்-அவர்களின் காலத்திற்குப் பிறகு இப்போதுதான் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்து) மீண்டும் உயிர்ப்பித்து இருக்கிறார் மதீனத்துன் நபி பள்ளிவாசலின் முஅத்தின்( மோதினார்).
இப்படி ஒரு சுன்னத்தான விஷயம் இருப்பது பெரும்பாலான முஸ்லிம்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை என்பதனால் முடிந்தவரை பகிருங்கள்.👆🏻
Jazak Allah Khaire
# அண்ணன் Mohamedaliஅவர்களின் பக்கத்திலிருந்து
No comments:
Post a Comment