திமுக கூட்டணியில் இல்லை
என்று கட்சியின் பொருளாளர் துரை முருகன்
வெளியிட்ட அறிவிப்பு
பல கட்சிகளிடம் கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.
ரொம்பவும் அப்செட் ஆனவர் வைகோ.
“துரைமுருகனின் அறிவிப்பு என்னையும்
என் தொண்டர்களையும் காயப்படுத்தி விட்டது;
ஸ்டாலின்தான் இதற்கு விளக்கம் தரவேண்டும்”
என்று வைகோ சொல்கிறார்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்
வைகோ போல வெளிப்படையாக பேசவில்லை.
என்றாலும் ஸ்டாலினுடன் கொண்டுள்ள நெருக்கத்தை
திமுகவின் ஏனைய தலைவர்கள் அங்கீகரிக்கவில்லை
என்பதாக திருமா உணர்கிறார்.
No comments:
Post a Comment