Saturday, November 17, 2018
*முஹம்மது நபி* *(ஸல்)* *அவர்களுக்குப் பிடித்த உணவுகளும் அவற்றின் நன்மைகளும்!*
1. பார்லி – Barley
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள் : காய்ச்சலுக்கு இதை
சூப்பாகக் குடிப்பது நல்லது என்று …
2. ஈச்சம் பழம் – Dates
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள் :ஈச்சம் பழம் இல்லாத
வீடு உணவு இல்லாத வீடு என்றும் பிள்ளைபிறக்கும் நேரங்களில் உண்பது மிகவும் நல்லது என்றும்
3. அத்திப்பழம் – Figs
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்:
அத்திப்பழம் சுவர்க்கத்துக் கனியாகும் இது மூல நோய்களுக்கு உகந்தது
4. திராட்சைப் பழம் –Grapes
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மிகவும்விரும்பிச் சாப்பிட்ட திராட்சைப் பழம்,
ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு கிட்னியின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உயர்ந்தது
5. தேன் – Honey
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்: வயிற்றுப் போக்குள்ளவர்கள் தேனை சுடு நீரில் கலந்து சாப்பிடுவது நல்லது இதை காலையில் இளம் சூடான நீரில் கலந்து குடிப்பது நன்மை
பயக்கும்
6. தர்பூசணி = Watermelon
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்:
பிரசவமாகியுள்ள பெண்கள் தர்பூசணிக் காய்களை உண்டால் அழகிய முகத் தோற்றமும் நல்ல
குணங்களையும் உள்ள பிள்ளைகளை உற்பத்தி செய்ய முடியும் என்று ….
7. பால் – Milk
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்: பால் இதயத்தின்சூட்டைத் தணிப்பதோடு, மூளை பார்வையை புதுப்பிப்பதோடு மறதியையும் போக்கச் செய்கின்றது.
8. காளான் – Mushroom
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்: காளான் கண்ணுக்கு நல்ல மருந்தாகும். அத்துடன்
பக்கவாததுக்குமான மருந்தாகும்.
9. ஆலிவ் எண்ணெய்
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்: ஆலிவ் எண்ணெய் சருமத்துக்கும், தலை முடிக்கும் நல்ல
பயனுள்ளதுடன் வயிற்று வீக்கத்தையும் கட்டுப்படுத்தும்
10. மாதுளம் பழம் –Pomegranate
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்: மாதுளம் பழம் 40 நாட்களுக்கு
ஷைத்தானுடைய தீங்குகளிருந்தும் கெட்ட ஆசைகளில் இருந்தும் பரிசுத்தமாக்கும்.
11 வினிகர் – Vinegar
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்: ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் வினிகரையும்ஓலிவ்
எண்ணையையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது வழக்கமாக இருந்தது
12 தண்ணீர் – Water
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்:
இந்த உலகின் நல்ல பானமானது தண்ணீராகும் தாகமெடுத்தால் தண்ணீரை உறிஞ்சிக்
குடிக்குமாறும் அவசரமாக குடித்தால் அது ஈரலில் வருத்தத்தை உண்டுபண்ணும் என்றும் நவின்றார்கள்..
13 இவற்றுடன் வெள்ளரிக்காய் (Cucumber)
14 (Black seed) கறுஞ்சீறகம் மரனத்தை தவிர ஏனைய அனைத்து நோய்க்கும் மறுந்தாகும்…
உட்கொள்ளும் பழக்கம் உடையவராக இருந்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment