Sunday, August 28, 2016

தாய் மகள் உறவு

Abu Haashima
தாய்க்கு இறைவன் கொடுக்கும்
மிக அற்புதமான வரம்
பொம்பளை பிள்ளை.
தன் மனசில் அடக்கி வைத்திருக்கும்
ஆயிரம் ஆதங்கங்களை
சந்தோஷங்களை
குறைகளை
குமுறல்களை
மகளிடம் மட்டுமே
கொட்டி வைக்கக் கூடியவள்
தாய் !

அந்த பாரத்தை
மகளைத் தவிர வேறு யாரும்
சுமக்க முடியாது !
தாய் மகள்
உறவு
ரத்தமும் ரத்தமும்
Abu Haashima
---------------------------



தனது மகள் திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு செல்லும் முன் தனது மகளுக்கு வழங்கிய உயர்வான அறிவுரை (காணொளி ) 





No comments: