தேரிழந்தூர் தாஜுதீனின் பெற்றோர் : அப்துல் சத்தார் , நூருன்னிஷா.
தேரிழந்தூர் தாஜுதீன் 1962-ல் தேரிழந்தூரில் பாடத் தொடங்கினார். அல்லாஹ்வின் அருளால் 1976 ஆண்டு இறவாஞ்சரியில் முதல் மேடை. பதிவான பாடல்கள் 200க்கு மேல்.
அவருக்கு பாடல் தந்த கவிஞர்கள்.
கவிஞர் கிளியனூர் அப்துஸ் ஸலாம். கவிஞர் ஹாபிஸ் பாருக் பஜ்லி, தேங்கை சர்புதீன் மிஸ்பாஹி, வடகரை அலி , தேரிழந்தூர் ஜக்கரியா,K.R.M.ஜியா, கீழக்கரை முஹம்மது சுல்தான் இக்பால் ,
கீழக்கரை முஹம்மது மஹ்ரூப், வடகரை B C C M ஷேக் மற்றும் பலர்.
எனது உடன் பிறந்த அண்ணன் நீடூர் வழக்கறிஞர் A.M.சயீத் B.A.B.L அவர்கள் அவரை பிரபலப் படுத்தியவரில் முக்கியமானவர்.
S.E.A. முஹம்மது அலி ஜின்னா.
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி
Please find attached file for your kind information and further relay to friends.
NB: This is being sent to you as advised by Br. Thajudeen Regards,
A S Mohamed Ansari +971 50 5463510
Thanks & salams Houssain Marecar.
from: Aavai AS Mohd Ansari aavai.ansari@gmail.com
to: nidurali@gmail.com cc: Thajudeen Faizee
Dear Br. Assalamu Alaikum (warah...)
Taju deen Songs தேரிழந்தூர் தாஜுதீன் ஃபைஜி அவர்களை கவுரவிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சி
தாஜுதீனுக்கு சயீத் பாராட்டுரை
1 comment:
தேரிழந்தூர் தாஜுத்தீன் அவர்களைப் பற்றிய குறிப்புக்கள் அருமை. இன்னும் சில சம்பவங்களைத் தரலாமே?
//தாஜுதீன் 1962-ல் தேரிழந்தூரில் பாடத் தொடங்கினார்//
1962 என்கிற ஆண்டு சரியானதுதானா என் பார்க்கவும்.
Post a Comment