Showing posts with label தேரிழந்தூர் தாஜுதீன். Show all posts
Showing posts with label தேரிழந்தூர் தாஜுதீன். Show all posts

Monday, January 20, 2014

பிரபலங்கள் வரிசையில் தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள்


 தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார். அண்ணன் தாஜுதீன் அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது நமது கடமை.  நாம் கொடுக்கும் ஊக்கம் அவருக்கு உற்சாகத்தினை தந்து அவரது சேவை அதிகமாக அல்லாஹ் அருள் செய்வான்.

தேரிழந்தூர் தாஜுதீனின் பெற்றோர் : அப்துல் சத்தார் , நூருன்னிஷா.

தேரிழந்தூர் தாஜுதீன் 1962-ல் தேரிழந்தூரில் பாடத் தொடங்கினார்.  அல்லாஹ்வின் அருளால்  1976 ஆண்டு இறவாஞ்சரியில் முதல் மேடை. பதிவான பாடல்கள் 200க்கு மேல்.
அவருக்கு பாடல் தந்த கவிஞர்கள்.
கவிஞர் கிளியனூர் அப்துஸ் ஸலாம். கவிஞர் ஹாபிஸ் பாருக் பஜ்லி, தேங்கை சர்புதீன் மிஸ்பாஹி, வடகரை அலி ,   தேரிழந்தூர் ஜக்கரியா,K.R.M.ஜியா, கீழக்கரை முஹம்மது சுல்தான் இக்பால்  , 
கீழக்கரை முஹம்மது மஹ்ரூப், வடகரை B C C M  ஷேக் மற்றும் பலர்.

எனது உடன் பிறந்த அண்ணன் நீடூர்   வழக்கறிஞர் A.M.சயீத் B.A.B.L  அவர்கள் அவரை பிரபலப் படுத்தியவரில் முக்கியமானவர்.

S.E.A. முஹம்மது அலி ஜின்னா.
 நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி


 தயவுசெய்து இதனையும் சொடுக்கி பாருங்கள் தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன்
Please find attached file for your kind information and further relay to friends.
 NB: This is being sent to you as advised by Br. Thajudeen Regards,
 A S Mohamed Ansari +971 50 5463510
Thanks & salams Houssain Marecar.
 from: Aavai AS Mohd Ansari aavai.ansari@gmail.com
to: nidurali@gmail.com cc: Thajudeen Faizee , thajudeentzr10@gmail.com 
Dear Br. Assalamu Alaikum (warah...)

Taju deen Songs தேரிழந்தூர் தாஜுதீன் ஃபைஜி அவர்களை கவுரவிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சி

தாஜுதீனுக்கு சயீத் பாராட்டுரை

Sunday, September 1, 2013

தேரிழந்தூர் தாஜுதீன் இன்னிசை மலேசியாவில் [ 3 ]

தேரிழந்தூர் தாஜுதீன் இன்னிசை மலேசியாவில் [ 3 ] தேரிழந்தூர் தாஜுதீன் இன்னிசை மலேசியாவில் [ 2 ] தேரிழந்தூர் தாஜுதீன் இன்னிசை மலேசியாவில்(பகுதி 1). தீனிசைத் தென்றல்,தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
S.E.A. முஹம்மது அலி ஜின்னா நீடூர்.
 Jazakkallahu Hairan நன்றி

Sunday, July 1, 2012

தேரிழந்தூர் தாஜுதீன் "நம்மோடு தாஜ் " பாகம் -3

தேரிழந்தூர் தாஜுதீன் "நம்மோடு தாஜ் " தேரிழந்தூர் தாஜுதீன் Moon T. V க்கு பேட்டி தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.

Friday, June 29, 2012

தேரிழந்தூர் தாஜுதீன் "நம்மோடு தாஜ் " பாகம் -4



தேரிழந்தூர் தாஜுதீன் "நம்மோடு தாஜ் "
 தேரிழந்தூர் தாஜுதீன் Moon T. V க்கு பேட்டி

தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.

Saturday, May 26, 2012

தேரிழந்தூர் தாஜுதீன் - பேட்டி. "இந்த பாடல்களில் உயிரும் இருக்கிறது உணர்வும் இருக்கிறது"!


தேரிழந்தூர் தாஜுதீனின் மூன் டிவி பேட்டி(ஒரு பகுதி )

தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.

ஒலி, ஒளி இன்னிசை குருந்தகடு கொடுத்துதவிய காவியக் குரலோன் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.
பாடலை எழுதிய கவிஞர் அவர்களுக்கும் Moon T. V க்கும் மிக்க நன்றி.

பேட்டி எடுப்பவருக்கும், பாடல்களை எழுதிய கவிஞர்களுக்கும்,பேட்டியில் பங்கேற்கும் எனது அருமை நண்பர் கிளியனூர் இஸ்மத் அவர்களுக்கும் நம் வாழ்த்துகள்!
S.E.A. முஹம்மது அலி ஜின்னா.
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி.

Wednesday, December 28, 2011

அனைவரும் விரும்பி கேட்கும் பாடல்! + நாகூர் ஹனிபா – அவர் ஒரு சரித்திரம்

அனைவரும் விரும்பி கேட்கும் பாடல் - இறைவனிடம் கையேந்துங்கள்...
Iraivanidam Kaiyenthungal.mp3 Download

"இறைவனிடம் கையேந்துங்கள் புகழ்" மர்ஹும் கிளியனூர் அப்துல் சலாம் அவர்கள் எழுதிய அல்ஹாஜ் இசைமுரசு E.M.ஹனீபா பாடிய பாடலைப் பற்றி தேரிழந்தூர் தாஜுதீனின் மூன் டிவி பேட்டி

தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.

ஒலி, ஒளி இன்னிசை குருந்தகடு கொடுத்துதவிய காவியக் குரலோன் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.
பாடலை எழுதிய கவிஞர் அவர்களுக்கும் Moon T. V க்கும்,பேட்டி எடுப்பவருக்கும் மிக்க நன்றி.

S.E.A. முஹம்மது அலி ஜின்னா.
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி
  ----------------------------------------------------------------------------------------

Sunday, August 14, 2011

வாரும் நபியே நீர் வாரும் நபியே.....

  



 வாரும் நபியே நீர் வாரும் நபியே – எம்
வள்ளல் இரசூல் நபியே நூருன் நபியே
ஆளும் நபியே எமை ஆளும் நபியே – அகம்
ஆனந்தமே அள்ளித் தரவாரும் நபியே
வழிமீது விழிவைத்து வரும் வேளை நோக்குகிறோம்
வாரும் நபியே முகம்பாரும் நபியே – எங்கள்
வாஞ்சை மன ஏக்கமதை தீரும் நபியே

Wednesday, August 3, 2011

தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு கவிமாமணி பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் பாராட்டுரை.



மயிலாடுதுறையில் தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு கவிமாமணி பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் பாராட்டுரை.

அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார். அவரை ஊக்க மூட்டுவதுவது நம் அனைவரும் செய்ய வேண்டிய கடமையாகும்.

S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairan நன்றி

Monday, July 25, 2011

தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் இன்னிசை மாலையும் புலவர் முஸ்தபாஅவர்களின் பேச்சும்


தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் இன்னிசை மாலையும் புலவர் முஸ்தபாஅவர்களின் பேச்சும்
அபுதாபியில் தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் ஒலி, ஒளி குருந்தகடு வெளியீடும், இன்னிசை மாலையும் நிகழ்ந்த விழாவில்  ஒரு பகுதி.

Saturday, July 16, 2011

என்றும் எம் பெருமானே தலைவர்!

  நபியே, நாம் உம்மை இந்த உலகத்தில் உள்ள சகல மனிதர்களுக்குமே நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பி வைத்திருக்கிறோம் (34:28)
நபியே நாம் உம்மை உலகத்தார் யாவருக்கும் ஓர் அருளாகவே அனுப்பி இருக்கிறோம் (21:107)
அவனே தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும், உண்மையான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான் (61/09)
நபியே நீர் கூறும், ஓ மனிதர்களே, நான் மெய்யாகவே உங்கள் யாவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு தூதன் (07/158)

நபிகள் நாயகம் (ஸல்..) அவர்கள் கூறினார்கள்: 'மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்'.

நூல்: ஸஹீஹ் புஹாரி - 7376 

"நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்)விட்டுவிடுவார்கள்."
 

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி (Book 7 :: Volume 65 :: Hadith 32)  

"விருந்துக்கு அழைத்தால் அதை ஏற்றுக்கொள்வது முஸ்லிமின் கடமைகளுள் ஒன்று" என்று நபி(ஸல்...) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம் 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திருமணம் எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல.  

அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி)  
நூல் : புகாரி

''இறந்தவரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கி விடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் தங்கி விடுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரளி) 
நூல்கள்: புகாரி , முஸ்லிம் 

"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்"
- நபி (ஸல்) 

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) 
நூல்: முஸ்லிம்
"(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவம்  கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்."

-திருக்குர்ஆன் 31:18

Monday, April 25, 2011

தினம் இரவினில் நாம் தூங்கிடும் நேரம்...



தூக்கம்
யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உறங்கச் செல்லும் போது ஓதும் துஆ.
1734. ‘நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் ‘யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டு விட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்’ என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்” என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்’ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்”.
http://www.islamkalvi.com/portal/?p=2534

The Prophet also said: ‘When you are about to sleep recite aayat-ul-kursiyy till the end of the verse for there will remain over you a protection from Allaah and no devil will draw near to you until morning.’
பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,