Thursday, December 17, 2009

கணக்கு --கணினி

டாக்டர்  அப்துல்  பாரி.

  வாழ்க்கையில்  நமக்குத் தேவையான    பல பாடங்களில்  கணக்குப்  பாடம் 

மிக  முக்கியமானது.  எனவே, இளைஞர்களுக்குக்  கணக்கில்  நல்ல பயிற்சி

அளிக்க வேண்டும்.

கணக்குத்தான்   மூளைக்கு  நல்ல   வேலை  கொடுக்ககும்.  சிக்கல்களைத் 

தீர்க்க  சிறந்த  வழி காட்டும்.   

இன்றைய உலகம்    கணினிமயமாக உள்ளது. கணினி  கற்றோருக்கு 

வெளிநாடுகளில் நல்ல வேலை வாய்ப்பு  உள்ளது.எனவே, உங்கள்

பிள்ளைகளை   கணினியில்  பயிற்சிப்   பெறச் செய்யுங்கள்.
    
சிங்கப்பூர் மூத்த அமைச்சர்  லீ குவான் யூ 72  வயதில் கணினி  கற்றார்.

கணினியின்  அவசியத்தை  இதிலிருந்து தெரிந்து  கொள்ளுங்கள்.


No comments: