Tuesday, June 5, 2018

*லைலத்துல் கத்ர்* song by Tajudeen.

*புனித மக்காவின் இமாம் ஷெய்க் மஹெர் அவர்கள் லைலத்துல் கத்ரை அடைந்து கொள்ள சில அறிவுரைகளை தெரிவிக்கின்றார்கள்* *நடைமுறைக்கு சாத்தியமான அவரது சில ஆலோசனைகள்* 👇👇👇👇
 1. ரமளானின் இறுதி பத்து நாட்களின் இரவில் தினமும் ஒரு ரூபாய் (ஆவது) தர்மம் செய்யுங்கள். அது.. *லைலத்துல் கத்ர்* இரவில் ஆகிவிடின் ,84 வருடங்கள் தினமும் ஸதகா செய்த நன்மையை அடைந்து கொள்வீர்கள்.


 2. ரமளான் இறுதி பத்து நாட்கள் இரவில் தினமும் இரண்டு ரக அத் தொழுது கொள்ளுங்கள். அது *லைலத்துல் கத்ர்* இரவில் அமைந்து விட்டால் 84வருடங்கள் தினமும் தொழுத நன்மையை பெற்றுக்கொள்வீர்கள்.

 3. ரமளான் இறுதி பத்து இரவுகளில் தினமும் ஒரு *மூன்று குல்ஹுவல்லாஹு* ஸூரா ஓதிக்கொள்ளுங்கள். அது... *லைலத்துல் கத்ர்* இரவில் ஆகிவிட்டால்.. 84 வருடங்கள் *தினமும் ஒரு குர்ஆனை முழுமையாக* ஓதி முடித்த அளப்பரிய நன்மையைப் பெற்றுக்கொள்வீர்கள். மேலும்.. இத்தகவலை மற்றவர்க்கும் அறிவித்து அதன் நன்மையையும் பெற்றுக்கொள்ள வலியுறுத்துகிறார்கள். 👉 எளிமையான முறையில் எவரும் செய்ய க்கூடிய சிறப்பான விஷயத்தை சொல்லி இருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ். *அல்லாஹ்* *நம் அனைவருக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் லைலத்துல் கத்ரை* *அடைந்து அதில் சிறப்பாக அமல் செய்யவும் செய்த அமல்கள் கபூலாகவும்* *தவ்ஃபீக் நல்குவானாக* ஆமீன்..
 An Imam of Haram Makkah gives some very practical advice. Ideas for the last 10 days of Ramadan 1. Give one Riyal in charity every night of last ten days of ramdan, so if it falls on lailatul qadar it's as if U gave charity everyday for 84yrs. 2. Pray 2 ra'kaat every night, so if it falls on lailatul qadar it's as if u prayed everyday for 84 yrs. 3. Read Surah ikhlaas three times a night, so if it falls on lailatul qadar it's as if u read the whole Quran everyday for 84 yrs. He then says spread this as you may find it on ur account of good deeds. Allah make us of the victorious. InshaAllah Ameen. Laylat Al Qadr..song by Tajudeen.

No comments: