எண்ணங்களின் சக்தி - ஓர் அறிவியல் பார்வை!
ஏன் ஒரு சிலர் மனதில் நினைப்பதெல்லாம் அப்படியே நடக்கிறது? என்கிற காரணத்தை விளக்குகிறது இந்த வீடியோ பதிவு.
அறிவியல் ரீதியாக பார்த்தோமானால் ஒரு மனிதனுடைய எண்ணங்கள், உணர்வுகள், நம்பிக்கைகள், வார்த்தைகள் மற்றும் பிராத்தனைகளே வடிவமைக்கிறது.
இந்த கருத்தை Masaru Emoto என்கிற ஜப்பானிய விஞ்ஞானி தனது ஆராய்ச்சி மூலம் நிரூபித்து காட்டியுள்ளார்.
Masaru Emoto was a Japanese author, researcher, photographer and entrepreneur, who claimed that human consciousness has an effect on the molecular structure of water.
ஆதாரம்: https://en.m.wikipedia.org/wiki/Masaru_Emoto
இவர் நமது எண்ணங்களையும் உணர்வுகளையும் தண்ணீரால் கிரகித்து உள்வாங்கக் கூடிய தன்மை இருக்கிறது என்று தனது ஆராய்ச்சி மூலம் நிரூபித்து காட்டியுள்ளார். மனிதனின் உடலில் 70% தண்ணீர் இருக்கிறது. நமது எதிர்மறையான சிந்தனைகள் நமது உடலின் உறுப்புகளும் பாதிக்க ஆரம்பிக்கிறது. இத்தகைய எண்ணங்கள் நம்மை சுற்றி உள்ள சூழலையும் பாதிக்கிறது.
நமது உடலில் ஏற்படும் வியாதிகளுக்கு Psychosomatic disorder (வியாதிகள் மனரீதியாக உருவாகிறது) தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Psychosomatic disorder is an illness that connects the mind and body.
இயற்கை பேரழிவு ஏற்பட முக்கிய காரணம் ஒட்டு மொத்த மக்களின் எதிர்மறையான உணர்வுகள் தான் என்று கூறுகிறார் இந்த ஜப்பானிய விஞ்ஞானி.
மீடியாவில் காட்டப்படும் Negativeவான விஷயங்களும் எதிர்மறையான விளைவுகளை உருவாக்குகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
(எவ்வாறு சமுக வலைதளங்கள் உடலளவிலும் மனதளவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? என்று விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்
https://youtu.be/VrcMGBOv4Zg)
எனவே தன்னம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மருத்துவர்களும் வியாதிகளை பற்றி பேசாமல் உடல் ஆரோக்யம் பற்றி அதிகம் பேசினால் நிச்சயம் ஆரோக்கியமான சூழல் ஏற்படும்.
மனிதன் அன்பு மற்றும் நன்றியுணர்வை அடிக்கடி வெளிப்படுத்த வேண்டும் என்று ஜப்பானிய விஞ்ஞானி Masaru Emoto அறிவுறுத்துகிறார்.
எனவே அனைத்து ஜீவராசிகள் மீதும் அன்பு செலுத்தி மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.
நன்றி - விக்னேஷ் சங்கர் (மனநல மருத்துவர்)
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
நன்றி Source:https://en.m.wikipedia.org/wiki/Masaru_Emoto
Masaru Emoto - Wikipedia
Masaru Emoto (江本 勝, Emoto Masaru, July 22, 1943 – October 17, 2014)[1][2] was a Japanese author, researcher, photographer and entrepreneur, who claimed that human consciousness has an effect on the molecular structure of water. Emoto's conjecture evolved over the years, and his early work explored h...
EN.WIKIPEDIA.ORG
No comments:
Post a Comment