வெற்றியின் தேடலில்
வெறிகொண்டு துரத்தினேன்
வேறொன்றிலும் இல்லை
தன்னம்பிக்கையில் கண்டேன்
அனுபவத்தின் தேடலில்
அகிலமெல்லாம் அலைந்தேன்
தன்செயலால் விளைந்த
பட்டறிவில் கண்டேன்
நிதர்சனத்தின் தேடலில்
நித்தமும் சஞ்சரித்தேன்
நிழல்களின் மாயையிலில்லை
என்னுள்ளில் கண்டேன்
செல்வச்செழிப்பின் தேடலில்
கஞ்சத்தனத்தை கடைபிடித்தேன்
கடுமுழைப்பில் சிவந்துபட்ட
வாரிவழங்கும் கைகளில் கண்டேன்
நேசத்தின் தேடலில்
வெளியுலகில் அலைந்தேன்
வேறெங்குமில்லை சுற்றத்தில்
நித்தமும் கண்டேன்
ஆதாரத்தின் தேடலில்
நிம்மதி தொலைத்தேன்
நிதர்சனத்தில் கைகூடிவர
நிதானத்தில் கண்டேன்
ராஜா வாவுபிள்ளை
தேடல்கள் ....!
தேடல் ....! (பாகம் - 2 )
தேடல் ....! (பாகம் - 3 )
தேடல் ....! (பாகம் - 4)
வெறிகொண்டு துரத்தினேன்
வேறொன்றிலும் இல்லை
தன்னம்பிக்கையில் கண்டேன்
அனுபவத்தின் தேடலில்
அகிலமெல்லாம் அலைந்தேன்
தன்செயலால் விளைந்த
பட்டறிவில் கண்டேன்
நிதர்சனத்தின் தேடலில்
நித்தமும் சஞ்சரித்தேன்
நிழல்களின் மாயையிலில்லை
என்னுள்ளில் கண்டேன்
செல்வச்செழிப்பின் தேடலில்
கஞ்சத்தனத்தை கடைபிடித்தேன்
கடுமுழைப்பில் சிவந்துபட்ட
வாரிவழங்கும் கைகளில் கண்டேன்
நேசத்தின் தேடலில்
வெளியுலகில் அலைந்தேன்
வேறெங்குமில்லை சுற்றத்தில்
நித்தமும் கண்டேன்
ஆதாரத்தின் தேடலில்
நிம்மதி தொலைத்தேன்
நிதர்சனத்தில் கைகூடிவர
நிதானத்தில் கண்டேன்
ராஜா வாவுபிள்ளை
தேடல்கள் ....!
தேடல் ....! (பாகம் - 2 )
தேடல் ....! (பாகம் - 3 )
தேடல் ....! (பாகம் - 4)
No comments:
Post a Comment